அஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு கொடுக்கும் கருணை கிழங்கு குழம்பு! இப்படி செய்து பாருங்க

Constipation Healthy Food Recipes
By Vinoja Mar 04, 2026 03:40 PM GMT
Vinoja

Vinoja

Report

ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் கருணைக்கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. கருணைக் கிழங்கு அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும்.

மேலும் அஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு கொடுப்பதிலும் ஆற்றல் காட்டுவதுடன் ஜீரண மண்டலம் சிறப்பாகச் செயல்படுவதில் பெரிதும் துணைப்புரியும்.

அஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு கொடுக்கும் கருணை கிழங்கு குழம்பு! இப்படி செய்து பாருங்க | Amazing Health Benefits Karunai Kizhangu Curry

இதில் செரிந்து காணப்படும் நார்ச்சத்து காரணமான மூலநோயை குணப்படுத்துவதுன், மலச்சிக்கலுக்கும் தீர்வு கொடுக்கும்.

பெருங்குடல் மற்றும் உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருக்கும் ஆற்றல் கொண்ட கருணைக்கிழங்கை கொண்டு நாவூரும் சுவையில் எப்படி குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

அஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு கொடுக்கும் கருணை கிழங்கு குழம்பு! இப்படி செய்து பாருங்க | Amazing Health Benefits Karunai Kizhangu Curry

இந்த 5 அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்கள் கல்லீரல் பத்திரம்

இந்த 5 அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்கள் கல்லீரல் பத்திரம்

தேவையான பொருட்கள்

கருணைக் கிழங்கு - 300 கிராம்

நல்லெண்ணெய் - 3 தே.கரண்டி 

கடுகு - 1/2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி

வெந்தயம் - 1/4 தே.கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து 

பூண்டு - 7 பல் 

சின்ன வெங்காயம் - 150 கிராம் (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது) 

உப்பு - சுவைக்கேற்ப 

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

சாம்பார் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி 

பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை 

மல்லித் தூள் - 1 தே.கரண்டி 

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது) 

தண்ணீர் - தேவையான அளவு

அஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு கொடுக்கும் கருணை கிழங்கு குழம்பு! இப்படி செய்து பாருங்க | Amazing Health Benefits Karunai Kizhangu Curry

செய்முறை

முதலில் கருணைக்கிழங்கை நன்றாக சுத்தம் செய்து, தண்ணீரில் கழுவி குக்கரில் போட்டு 2 விசில் வரும் வரையில் வேகவிட்டு இறக்கி ஆறவிட வேண்டும். 

நன்றாக ஆறியதும் தோல் நீக்கி அதை துண்டுகளாக்கி அதை  தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனையடுத்து பெரிய நெல்லிக்காய் அளவு  புளியை தண்ணீரில்  ஊற வைத்து, சாறு எடுத்துக் வடிக்கட்டி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

அஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு கொடுக்கும் கருணை கிழங்கு குழம்பு! இப்படி செய்து பாருங்க | Amazing Health Benefits Karunai Kizhangu Curry

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

அஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு கொடுக்கும் கருணை கிழங்கு குழம்பு! இப்படி செய்து பாருங்க | Amazing Health Benefits Karunai Kizhangu Curry

முதுகின் இந்த இடத்தில் வலி இருக்கா? மாரடைப்பு குறித்து இதய நிபுணர் எச்சரிக்கை!

முதுகின் இந்த இடத்தில் வலி இருக்கா? மாரடைப்பு குறித்து இதய நிபுணர் எச்சரிக்கை!

அதனையடுத்து சாம்பார் தூள், மல்லித் தூள் மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர்  ஊற்றி குழம்பில் எண்ணெய் பிரியும் வரையில் கொதிக்கவிட வேண்டும். 

கடைசியாக வேக வைத்து துண்டாக்கிய கருணைக்கிழங்கை அதில் சேர்த்து மூடி போட்டுமிதமான தீயில் வைத்து, 5 நிமிடங்களுக்கு  கொதிக்க வைத்து இறக்கினால், அவ்வளவு தான் அருமையான  சுவையில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் கருணைக் கிழங்கு குழம்பு தயார்.  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US