தாய்மை பாசத்தில் மனிதர்களை மிஞ்சிய நாய்! மில்லியன் கணக்கானோர் பார்த்து ரசித்த வீடியோ காட்சி..
Funny viral video
By DHUSHI
தற்போது சமூக வலைத்தளங்களில் பூனை மற்றும் நாய்களின் சேட்டை வீடியோக்கள் அதிகமாக வருகின்றது.
தாய்மையின் மகத்துவம்
இதன்படி, உயர்ரக நாயொன்று தனக்கு கொடுத்த இனிப்பு பண்டத்தை பகிர்ந்தளிக்கும் வீடியோ பார்பவர்களை கண் கலங்க வைத்துள்ளது.
மனிதர்களை விட விலங்குகள் தான் தற்போது அன்பை பரிமாறிக் கொள்வதில் முதல் இடத்தை பிடிக்கின்றன.
இந்த வீடியோ, தனக்கு கொடுத்த பெரிய இனிப்பு பண்டத்துண்டை தன்னுடைய குட்டிக்கு கொடுத்து விட்டு சிறிய தூண்டை தான் எடுத்துக் கொள்கிறது.
இவ்வாறு எடுக்கப்பட்ட வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. மற்றும் இந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
Dogs are the best.. ? pic.twitter.com/LcSxAcWpwm
— Buitengebieden (@buitengebieden) November 8, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US