குழந்தையுடன் hide and seek விளையாடும் நாய்: வைரல் காணொளி!
குழந்தையுடன் மிகவும் புத்திசாலி தனமாக hide and seek விளையாடும் நாய் காணொளி தற்போது இணையதில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே வீட்டில் ஒரு செல்லப்பிராணியை வளர்க்க வேண்டும் என்றால், பலரின் தெரிவு நாயாகத்ததான் இருக்கும். நாய் நன்றி உள்ள பிராணி என்பதைக் காட்டிலும் நாய் அறிவுள்ள செல்லப்பிராணி என்று தான் கூற வேண்டும்.
நாய்கள் பேசுவது உண்டு, ஆனால் அதை நெருங்கி பழகுபவர்களால் தான் புரிந்துகொள்ள முடியும். நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையில் மிகவும் நெறுக்கமான தொடர்பு காணப்படுகின்றது.
அப்படி அறிவில் மிஞ்சிய செல்லப்பிராணி நாய் தனது உரிமையாளரின் குழந்தையுடன் கண்ணாம்பூச்சி விளையாடிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளை குவித்துவருகின்றது.
Playing hide and seek with a best friend
— Science girl (@gunsnrosesgirl3) July 5, 2024
pic.twitter.com/ug3MxquwKI
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |