குட்டிக்கு தாய் நாய் கொடுத்த கடைசி முத்தம்! 1000 தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி
தன்னைவிட்டு பிரிந்து செல்லும் குட்டிக்கு கடைசியாக முத்தம் கொடுத்து வழியனுப்பும் தாய் நாயின் பாசப்போராட்ட காட்சி வைரலாகி வருகின்றது.
பொதுவாக தாய் பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமில்லை. விலங்குகளுக்கும் அதிகமாகவே உள்ளது. இதனை நாம் காணொளிகளில் அவதானித்து வருகின்றோம்.
தற்போதும் தாய் நாய் ஒன்றின் பாசப்போராட்ட காட்சியே இதுவாகும். இதில் தாய் நாய் ஒன்று தனது குட்டியை வேறொருவர் வளர்ப்பதற்கு எடுத்துச் செல்லும் போது அதனை பார்க்கின்றது.
பின்பு குறித்த நபர் குட்டியை தாயின் பக்கத்தில் காட்டிய நிலையில், அதற்கு கடைசியாக ஒரு முத்தத்தினை கொடுத்து வழியனுப்பியுள்ளது.
குட்டியை வளர்ப்பதற்காக எடுத்துச் செல்கிறார்கள்
— ethisundar,🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar) June 23, 2024
அந்தத் தாயின்
கடைசி முத்தம்
💙💙💙💙💙💙💙💙💙 pic.twitter.com/oiYDYEX5V4
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |