ஷாக் அடித்து உயிருக்கு போராடிய மனிதர்... ஒற்றை செருப்பை வைத்து நண்பன் செய்த காரியம்
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய நபரை அருகில் இருந்த நண்பர் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு காப்பாற்றிய காட்சி வைரலாகி வருகின்றது.
இன்றைய காலத்தில் விபத்துக்கள் என்பது கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்று உயிரையும் பறித்து விடுகின்றது. ஆனால் இவ்வாறு விபத்தினை சந்திக்கும் போது பாதிக்கப்படும் நபரும், அருகில் இருக்கும் நபரும் எப்பொழுதும் சூதானமாகவே இருக்க வேண்டும்.
ஏனெனில் அப்பொழுது தான் உயிர் சேதம் ஏற்படாதவாறு தப்பித்துவிட முடியும். இங்கும் அப்படியான காட்சியே அனைவரையும் உறைய வைத்துள்ளது.
அதாவது மின்சார வாரியத்தில் ஊழியம் செய்யும் நபர் தனது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், திடீரென மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடியுள்ளார்.
இதனை அருகில் நின்ற மனிதர் அவதானித்து சட்டென்று தனது செருப்பை கழற்றி அந்த செருப்பாலையே அவரது உயிரைக் காய்பாற்றிய காட்சி வைரலாகி வருகின்றது.
Present of mind அப்படினா இது தான்... ?????? pic.twitter.com/yt3REPcndY
— சரண்யா (@saranya121289) June 24, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |