ரக்ஷிதா ஏன் இவ்வளவு அழகாக இருக்காங்க தெரியுமா? நீங்களும் செய்து பார்க்கலாம்!
பொதுவாக நமக்கு சினிமாத்துறையில் இருக்கும் நடிகைகளின் அழகின் பின்புலத்தில் என்ன ரகசியம் இருக்கிறது என தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருப்போம்.
அந்த வகையில் பிக்பாஸிய் முக்கிய போட்டியாளராகவும் பல சின்னத்திரை நாடகங்களில் மக்களின் மனதை வென்றெடுத்த நடிகையுமான ரக்சிதா மகாலட்சுமி அவரின் அழகிற்கு என்ன காரணம் என்பதை பற்றி மனம் திறந்துள்ளார்.
நடிகைகள் என்றாலே மேக்கப் போட்டுக் கொண்டே தான் இருப்பார்கள், ஆனால் அவர்கள் அவ்வாறு இருப்பதில் என்ன என்ன சிரமங்களை எதிர்க் கொள்கிறார்கள் என்பது நமக்கு தெரியாது.
இதன்படி ரக்சிதாவின் முக அழகை பேனுவதற்காக எவ்வாறு செயற்ப்படுகிறார் மற்றும் அவரின் உணவு பழக்கவழக்கம் குறித்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம்.