பூமியில் வேற்றுகிரக வாசிகள் ஜாலியாக வந்து செல்லும் ரகசிய இடம்! எங்கு தெரியுமா?
இந்த பிரபஞ்சத்தின் உச்சக்கட்ட படைப்பானது விண்ணில் சுற்றித்திரியும் செயற்கைக்கோள் தான்.
அந்த படைப்பை உருவாக்கியது சுயமாக சிந்தித்து செயற்படும் மனிதன் தான். ஆறு அறிவு படைத்தவன்.
ஆனால் இன்னும் மனிதனை போல பூமியில் இல்லாது வேறு ஒரு கிரகத்தில் வாழும் சில ஜீவராசிகளும் உண்டு.
அவை தான் வேற்று கிரகவாசிகள்...விஞ்ஞானத்தில் இது பற்றிய ஒரு ஆய்வு இருந்து வந்தாலும் இவர்களை பற்றிய எந்த ஒரு பதிவும் உலகில் பதியபட வில்லை.
Do aliens live there?
ஆனால் இவர்களின் வருகைத்தரும் இடம் என உலகில் ஓர் இடம் உண்டு. அமேரிக்கா ஐக்கிய நாடுகளின் நெவாடா பாலைவன பகுதியல் அமைந்துள்ள ஒரு ராணுவத்தளமே ஏரியா 51.
இது ஒரு பாரிய இரகசிய இராணுவத தளமாகும். இது குறித்து முழுமையாக காணொளியில் பார்வையிடுங்கள்.