உங்களுக்கு இளநரை பிரச்சினையா? இந்த ஒரே ஒரு எண்ணெய் மட்டும் போடுங்க போதும்
பொதுவாக நமது வீடுகளில் இருக்கும் இளைஞர்கள், அம்மாக்கள் அல்லது நமக்கே இளநரை பிரச்சினை இருக்கும்.
இந்த பிரச்சினை வைட்டமின்கள் குறைபாடு, ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளால் தான் ஏற்படுகிறது என ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்துள்ளார்.
இதனை எப்படி இல்லாமாக்குதல், எப்போது இந்த பிரச்சினை நிரந்தரமாக இல்லாமல் போகும் என பல கேள்விகள் இருக்கும்.
மேலும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க என்ன செய்யலாம். அதனை தடுப்பதற்கு வீட்டு சமையல் தட்டில் ஏதாவது இருக்குமா? என பல கேள்விகள் இந்நேரம் எழுந்திருக்கும்.
அந்தவகையில் இளநரை பிரச்சினை தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்பது தொடரில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- நித்திய கல்யாணி பூ இலை - 1 கைபிடி
- கற்றாழை ஜெல் - 1 மேசைக்கரண்டி
- நெல்லிக்காய் - எண்ணெயாக இருந்தால் நல்லது.
- எண்ணெய் - தேவையானளவு
இதனை தொடர்ந்து இதற்கு எண்ணெய் எவ்வாறு செய்யலாம் என்பதனை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.