ரியல் ஜோடியை தவிக்க விட்டு ரீல் ஜோடிவுடன் தீபாவளி கொண்டாடிய பிரபலம்- கடுப்பில் இணையவாசிகள்!
ரியல் ஜோடியை தவிக்க விட்டு ரீல் ஜோடிவுடன் தீபாவளி கொண்டாடிய அர்ணவின் வீடியோக்காட்சி இணையவாசிகள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
காதல் திருமணம்
பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பாகும் சீரியல்களில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை திவ்யா.
இவர் செவ்வந்தி சீரியலில் நடித்து வந்த திவ்யா, அதே சீரியலில் தனக்கு துணையாக நடித்த அர்ணவ்வை என்ற இஸ்லாமிய நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு இந்த திருமணம் இரண்டாவது திருமணம் என்பதால், இவர் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் அர்ணவ்விற்காக மதம் மாறி திருமணம் செய்துக் கொண்டார்.
மாறாக இவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. இருவரும் தற்போது பிரிந்து தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று இருக்கின்றது.
ரீல் ஜோடிவுடன் பண்டிகையா?
இந்த நிலையில் அர்ணவ் - திவ்யா இருவரும் தனித்தனியாக தான் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரீல் ஜோடிவுடன் சேர்ந்து அவரின் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்.
இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள் கடுப்பாகியுள்ளார்கள். அர்ணவிற்கு அழகான பெண் குழந்தையொன்று இருக்கின்றது.
அவர்கள் தனியாக தீபாவளி கொண்டாடும் பொழுது, அர்ணவ் எந்த விதமான சளனமும் இல்லாமல் இப்படி இருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.
மேலும் இப்படி பிரபலங்கள் நடந்து கொள்ளும் போது அவர்களை பார்க்கும் ரசிகர்களும் இப்படி தான் நடந்து கொள்ள பார்ப்பார்கள்.
கடுப்பில் அர்ணவ் மற்றும் செல்லம்மா கதாநாயகி இருவரையும் ரசிகர்கள் விளாசி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |