உங்க வயித்துல இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ ஆபத்து நிச்சயம்!
வயிற்று உப்புசம் மற்றும் வீக்கம் அதிமாக இருக்கும் பொழுது தேவையற்ற பல பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
சில நேரங்களில் இவற்றை தாண்டி ஒரு வலி ஏற்படும். ஏனெனின் சில நேரங்களில் இது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
மேலும் வயிற்றில் வழமைக்கு மாறாக வலி ஏற்பட்டால் கண்டிப்பாக பக்கத்திலுள்ள மருந்துவமனையை நாட வேண்டும்.
அந்த வகையில் அதிகமான வயிறு ஏற்பட்டால் என்ன செய்வது? என்ன நடக்கும்? என்பதனை தெரிந்து கொள்வோம்.
வயிறு புற்றுநோயின் அறிகுறிகள்
1. வயிற்றுப் புற்றுநோய்களை ஏற்படுத்தும் அடினோகார்சினோமாக்கள் சளிச்சுரப்பி என அழைக்கப்படுகின்றது. இந்த சுரப்பி காலப்போக்கில் புற்றுநோய் சுரப்பியாக மாற்றமடைகின்றது.
2. அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சல் ஆகிய அறிகுறிகள் அடிக்கடி ஏற்பட்டால் புற்றுநோயிற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.
3. யாரும் எதிர்பார்க்காத நேரங்களில் எடை இழப்பு, ஏற்படும். இதனால் மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
4. அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுவது போல் தோன்றும்.
5. உணவு தொண்டை அல்லது மார்பில் சிக்கிக் கொள்ளும் உணர்வை அனுபவிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |