ஊட்டச்சத்து பெட்டகமாக இருக்கும் பீட்ரூட்- யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா?
பொதுவாக இறைச்சி வகைகளை விட காய்கறிகள், பழங்களில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உடலுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து நோயின்றி ஆரோக்கியமாக பாதுகாக்கின்றது.
இந்த வரிசையில் முக்கிய இடத்தை பிடிக்கும் காய்கறி தான் பீட்ரூட் ரத்த அழுத்தம் குறைப்பு, ஆற்றல் அதிகரிப்பு, வீக்கத்தை குறைக்கும், செரிமான ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது. மூளையின் இயக்கத்தை மேம்படுத்துகின்றது உள்ளிட்ட பல வேலைகளை மனித உடலில் செய்கின்றது. இதனால் எந்தவிதமான தயக்கமும் இனி தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
உடலுக்கு தேவையான ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஒரு கிழங்கு வகையால் கொடுக்க முடியும் என்றால் அது பீட்ரூட் தான். பார்ப்பதற்கு மொறுமொறுப்பாகவும், கண்கவர் சிவப்பு நிறத்திலும் இருக்கும் பீட்ரூட்டை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கலாம்.
இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்த உதவியாக இருக்கின்றது. ரத்த அழுத்த அளவு அதிகரிக்கும் பொழுது பீட்ரூட் கிழங்கு எடுத்து கொள்ளலாம். ஏனெனின் பீட்ரூட்டில் இருக்கும் உயர் நைட்ரேட்கள், உடலில் உள்ள நைட்ரிக் அமிலத்தை சுரக்கச் செய்கிறது. இதன் விளைவாக இருவகை ரத்த அழுத்தம் குறையும்.
இப்படி ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளும் நபருக்கு எக்காலமும் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் வராது.
அந்த வகையில், எக்கச்சக்கமான ஆரோக்கிய பலன்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கும் பீட்ரூட்டில் வேறு என்னென்ன பலன்கள் உள்ளன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |