senaikilangui varuval: கல்யாண சமையில் சுவையில் சேனைக்கிழங்கு வறுவல்...இப்படி செய்து பாருங்க

Healthy Food Recipes
By Vinoja Oct 01, 2024 01:30 PM GMT
Report

விதவிதமாக சமைத்து சாப்பிடுவது என்றால் யாருக்கு தான் பிடிக்காது. இது மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் என்றால் மிகையாகாது. 

பொதுவாக வைச உணவுகளை விரும்புபவர்களுடன் ஒப்பிடுகையில் அசைவ உணவு உண்வை விரும்புவோர் எண்ணிக்கை சற்று அதிகமாகத்தான் இருக்கும். 

senaikilangui varuval: கல்யாண சமையில் சுவையில் சேனைக்கிழங்கு வறுவல்...இப்படி செய்து பாருங்க | Senaikilangui Varuval Recipe In Tamil

சுவையின் காரணமாகத்தான் பெரும்பாலானவர்கள் ஆரோக்கியம் குறித்து கவலையின்றி அதிகளவில் அசைவத்தை சாப்பிடுகின்றனர். 

அந்தவகையில் அசைவ உணவின் சுயையை மிஞ்சும் வகையில் திருமண வீட்டு சமையல் சுவையில் அருமையான  சேனைக்கிழங்கு வறுவல் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

senaikilangui varuval: கல்யாண சமையில் சுவையில் சேனைக்கிழங்கு வறுவல்...இப்படி செய்து பாருங்க | Senaikilangui Varuval Recipe In Tamil

Health Benefits : வழவழப்பான வெண்டைக்காயின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

Health Benefits : வழவழப்பான வெண்டைக்காயின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

தேவையான பொருட்கள்

சேனைக்கிழங்கு - 1/4 கிலோ

உப்பு - சிறிதளவு 

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி 

தண்ணீர் - தேவையான அளவு

அரைப்பதற்கு தேவையானவை 

senaikilangui varuval: கல்யாண சமையில் சுவையில் சேனைக்கிழங்கு வறுவல்...இப்படி செய்து பாருங்க | Senaikilangui Varuval Recipe In Tamil

சோம்பு - 1தே.கரண்டி 

மிளகு - 1/2 தே.கரண்டி

தேங்காய் - 2 சில்லு 

பூண்டு - 6 பல்

இஞ்சி - 1 இன்ச் 

வெங்காயம் - 1

வரமிளகாய் - 4 

தண்ணீர் - தேவையான அளவு 

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி 

சோம்பு - 1/2 தே.கரண்டி 

கறிவேப்பிலை - 1கொத்து 

உப்பு - தேவையான அளவு 

செய்முறை

senaikilangui varuval: கல்யாண சமையில் சுவையில் சேனைக்கிழங்கு வறுவல்...இப்படி செய்து பாருங்க | Senaikilangui Varuval Recipe In Tamil

முதலில் சேனைக்கிழங்கின் சுத்தம் செய்து தோலை நீக்கிவிட்டு, சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர்  ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து,  மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் வரையில் வேக வைத்து நீரை வடிகட்டி தனியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு, மிளகு, தேங்காய், பூண்டு, இஞ்சி, நறுக்கிய வெங்காயம், வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

senaikilangui varuval: கல்யாண சமையில் சுவையில் சேனைக்கிழங்கு வறுவல்...இப்படி செய்து பாருங்க | Senaikilangui Varuval Recipe In Tamil

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்த சேனைக்கிழங்கை போட்டு பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதே எண்ணெயில் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த மசாலாவையும் போட்டு பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் பொரித்து வைத்துள்ள சேனைக்கிழங்கை அதில் போட்டு நன்றாக கிளறிவிட்டு மொறுமொறு பதத்துக்கு வரும் வரையில் வதக்கி இறக்கினால், அட்டகாசமான சுவையில் சேனைக்கிழங்கு வறுவல் தயார்.  

pattani masala: மாரடைப்பை தடுக்கும் பட்டாணி மசாலா... வெறும் பத்தே நிமிடத்தில் செய்யலாம்

pattani masala: மாரடைப்பை தடுக்கும் பட்டாணி மசாலா... வெறும் பத்தே நிமிடத்தில் செய்யலாம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US