அகண்ட வாயுடன் தென்பட்ட வினோத பறவை கண்டுப்பிடிப்பு.. இணையத்தில் வைரல்!
viral
internet
bird
huge
ghost
By Jon
கொடூரமான தோற்றத்தில் விநோத பறவையை ஒன்று கொலம்பியா நாட்டில் தென்பட்டுள்ளது. கொலம்பியா, சினோபோலா நகரை சேர்ந்த ஒரு பெண் ஒருவர், அவரின் தோட்டத்தின் வேலியில் பெரிய கண்கள் மற்றும் அகண்ட வாய் கொண்ட ஒரு பறவை அமர்ந்திருப்பதை பார்த்து, அதை புகைப்படம் எடுத்துள்ளார்.
அதன் பின்னர், அந்த பறவையானது, பறந்து செல்ல, இவை தென் அமெரிக்கா மற்றும் கொலம்பியாவில் வாழும் கிரேட் பொட்டூ (great potoo) எனப்படும்,. அரிய வகை பறவை என்பதும், பகலில் தூங்கி, இரவில் கண்விழித்து வாழும் பறவையினங்களை (Nocturnal birds) சேர்ந்தது என்பதும் தெரியவந்ததுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US