சர்க்கரை நோயாளர்கள் டீயில் பிஸ்கட்டை நனைத்து சாப்பிடலாமா? ஆபத்து நிச்சியம் - தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பது வழக்கமாக இருக்கின்றது.
இவ்வாறு குடிக்கும் பொழுது வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது என நினைத்து பல வகைப்பட்ட பிஸ்கட்டை வாங்கிய சைடிஸ்ஸாக எடுத்து கொள்வோம்.
ஆனால் இது ஏகப்பட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
அதாவது சர்க்கரை வியாதியுள்ளவர்கள் பிஸ்கட்டை டீயில் நனைத்து சாப்பிடும் பொழுது அவர்களின் இரத்தத்திலிருக்கும் சர்க்கரையின் அளவு அதிகமாகின்றது.
அத்துடன் தைராய்டு பிரச்சினை இருப்பவர்கள் டீயில் பிஸ்கட் நனைத்து சாப்பிடுவதையே மறந்து விட வேண்டும். ஏனெனின் அவர்களில் இருக்கும் பிரச்சினையை இது அதிகப்படுத்துகின்றது.
இவ்வளவு பிரச்சினைகள் இருப்பது தெரியாமல் தினமும் டீயுடன் பிஸ்கட் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில் இப்படி சாப்பிடுவதால் இன்னும் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.