பார்ப்பவர்களை பீதியூட்டும் டைனோசர் எலும்புக்கூடு! எங்கு இருக்கு தெரியுமா?
இணையத்தில் எம்மை வியப்பூட்டும் தகவல் பகிர்வது அதிகமாகி வருகிறது.
இதன்படி சிங்கப்பூரிலுள்ள ஒரு காட்சியகத்தில் 40 அடி நீளமுடைய டைனோசர் எலும்புக்கூடு காட்சிபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டைனோசரின் எலும்புக்கூட்டை வைத்து புதிய திட்டம்
ஏறத்தாழ சுமார் 6 கோடியே 70 லட்சம் வருடங்களுக்கு முன்னர் டைரனோசரஸ் என கூறப்படும் உயிரினம் வாழ்ந்தாகவும் இந்த ரெக்ஸ் இன டைனோசரின் எலும்புக்கூடு அடுத்த மாதங்களில் ஹாங்காங்கில் ஏலமிட போவதாகும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாத கடைசியில், 1,400 கிலோ கிராம் எடையிலுள்ள எலும்புக்கூடு கப்பல் வழியாக ஹாங்காங் அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
சுமார் 200 கோடியை தாண்டும் பொக்கிசங்கள்
இதனை தொடர்ந்து அமெரிக்காவில் சுமார் 262 கோடி ரூபாய்க்குடைனோசரின் எலும்புக்கூடு ஒன்றும் ஏலம் போய் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலுடன் தொடர்புடைய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவை காண இங்கே அழுத்தவும்..