கருப்பின மக்களுக்கு சர்க்கரை வியாதி அதிகமாக வருமாம்! ஏன் தெரியுமா?
பொதுவாக தற்போது இருக்கும் 30 வயது மேற்ப்பட்டவர்களில் என்பது சதவீதமானோருக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது.
இவ்வாறு சர்க்கரை வியாதிகள் ஏற்பட்டவர்களுக்கு அதிகமான உடல் பருமன் இருக்கும். இதனால் தான் சர்க்கரை வியாதி வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இது குறித்து பல நோயாளர்கள் விளக்கம் கேட்ட போதும், “ சிலர் சாப்பிட்ட இடத்தில் ரொம்ப நேரம் அமர்ந்து வேலை செய்வார்கள்
இதனை தொடர்ந்து நாம் என்ன சாப்பாடு சாப்பிட்டாலும் தொடர் உடற்பயிற்சி, சூடு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருந்தால் நமக்கும் வரும் நோய்களில் மூப்பது சதவீதமான நோய்களை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
அந்த வகையில் சர்க்கரை நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.