நீச்சல் குள வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றிய டிடி.. இணையத்தில் வைரல்
டிடி திவ்யதர்ஷினி என்றால் தெரியாதவர்களே யாரும் இல்லை அந்த அளவிற்கு விஜய் ரிவி தொலைக்காட்சியில் பிரபலமானவர். இவர் தனது சிறு வயது முதல் மேடை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் பல சின்னத்திரை தொடர்களில் நடித்த அவர் வெள்ளிதிரையிலும் நடித்துள்ளார்.
மேலும், கொரோனா நேரத்தில் இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருந்த DD, அவ்வப்போது தனது நடன வீடியோக்கள், புகைப்படங்கள் என பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவில் விடுமுறைக்காக சென்ற DD சில வீடியோக்களை பகிர்ந்து வந்தார். அதில், தற்போது அங்கு நீச்சல்குளத்தில் இருந்தபடி ஒரு வீடீயோவை பகிர்ந்துள்ளார் DD.இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.