தனுஷ் இனி என் மருமகனே இல்லை! கதறும் ரஜினிகாந்த்.. நடந்தது என்ன?
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து சம்பவம் அன்றாடம் ஏதாவது ஒரு தகவல் வெளியாகி வந்தாலும், இருவரும் இதைப்பற்றி இதுவரை ஏதுவும் சொல்லாமல் இருக்கின்றனர்.
இவர்கள் சண்டையினால் தான் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். விரைவில் ஒன்றிணைவார்கள் எனக்கூறப்படுகிறது. ஆனால், ரஜினிகாந்திற்காக ஐஸ்வர்யா சம்மதம் தெரிவித்தாலும் தனுஷ் அதற்கு எல்லாம் செவி சாய்க்காமல் விடாப்படியாக இருக்கிறாராம்.
மேலும், மனமுடைந்து போன ரஜினி தனது நண்பர்களிடம் புலம்பி வருகிறாராம். தனுஷ் தனது மருமகன் இல்லை என்றும், அவர் தனது மூத்த மகன் என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு குடும்பமும் இவர்களை சேர்த்து வைக்க தீவிர முயற்சியை கையாண்டுள்ளனர். மகன்களை வைத்தும் பேச்சுவார்த்தை தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கிறதாம்...