குத் விக் கோமாளி நடுவர் தாமுவிற்கு இவ்வளவு பெரிய மகள்கள் உள்ளார்களா? முதல் முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்
குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியானது இறுதி வாரங்களை எட்டியுள்ள நிலையில், இதுவரை பைனாலிஸ்டில், அஷ்வின், பாபா பாஸ்கர், கனி, ஷகீலா, மற்றும் கடந்த வாரத்தில் பவித்ரா லட்சுமியும் இடம்பெற்று நுழைந்துள்ளனர். இதையடுத்து, இந்நிகழ்ச்சிக்கு எப்பொழுதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பே இருந்து வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது.
அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் கோமாளிகள் வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியில், கோமாளி, குக் போட்டியாளர்களை தாண்டி நடுவர்களும் அவர்களுக்கு இணையாக காமெடி செய்து வருகிறார்கள். இந்நிலையில், நடுவர்களான வெங்கடேஷ் பட் மற்றும் தாமுவை பலருக்கும் தெரிந்து இருக்ககூடும்.
இதில் தாமோதரன் பல்வேறு சமயல் நிகழ்சகளை செய்து பிரபலமானவர் தான். மேலும் தாமுவிற்கு அக்ஷ்யா என்ற மகள் இருக்கிறார்.
இதனிடையே, சமீபத்தில் தாமு தனது மகளுடன் இருக்கும் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.