கொரோனா தடுப்பூசி போட குடும்பத்துடன் சென்ற ஆட்டோ டிரைவர் - வீடுத் திரும்பிய போது காத்திருந்த பேரதிர்ச்சி

india corona Karawal Nagar
By Nivetha May 14, 2021 05:20 AM GMT
Report

 ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர் கோவிட் தடுப்பூசி பெற குடும்பத்துடன் வெளியே சென்ற போது அவரது வீடு களவாடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

டெல்லியின் சிவ் விஹார் பகுதியில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பு மருந்து போட்டு கொள்ள மனைவியுடன் தடுப்பூசி மையத்திற்கு சென்ற ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர் ஒருவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், வீட்டில் இருந்த நகை மற்றும் லட்சக்கணக்கான ரொக்க பணத்தை அள்ளி சென்றுள்ளது தலைநகர் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள டெல்லி போலீஸார்,

புதன்கிழமை பிற்பகல் ஆட்டோ டிரைவரும் அவரது மனைவியும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட வீட்டை பூட்டி விட்டு சென்ற பின், சில அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஆட்டோ டிரைவரின் வீட்டை கொள்ளையடித்ததாகவும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.25 லட்சம் ரொக்கத்துடன், நகைகளையும் அள்ளி சென்று விட்டதாகவும் கூறி உள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் வடகிழக்கு டெல்லியின் சிவ் விஹார் பகுதியில் நடந்துள்ளது என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட 40 வயதான ஆட்டோ டிரைவர் அரவிந்த்குமார் பட்வா கொள்ளை சம்பவம் பற்றி கூறி உள்ளார். "தொற்றின் தீவிரம் காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக நானும், எனது குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியே போகவே இல்லை.

இந்நிலையில் தான் செவ்வாய்க்கிழமை தடுப்பூசி போடுவதற்கான ஒரு மையத்தில் தடுப்பூசிக்காக பதிவு செய்தேன்.

இதனை அடுத்து அடுத்த நாள் புதன்கிழமை காலை 10 மணியளவில், மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வீட்டை விட்டு தடுப்பூசி போடுவதற்காக வெளியே சென்றேன்.

தடுப்பூசி மையத்திற்கு குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம் என்பதால் உஸ்மான்பூரில் உள்ள எனது மாமியார் வீட்டில் அவர்களை இறக்கிவிட்டு, எனது மனைவியை மட்டும் அழைத்து கொண்டு தடுப்பூசி போட்டு கொள்வதற்காக லக்ஷ்மி நகருக்கு சென்றேன்.

பின்னர் பிற்பகல் 3 மணியளவில் மீண்டும் வீடு திரும்பிய போது, வீட்டின் நுழைவுவாயில் திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

பின் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ மற்றும் அலமாரிகள் அனைத்தும் திறந்திருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தேன்.

கொள்ள சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்து சென்று விட்டனர்"என்று வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும் தகவல் தெரிவித்த அரவிந்த்குமார் பட்வா, "நாங்கள் அனைவரும் வெளியே சென்ற பிறகு வீட்டிற்கு வெளியே ஒருவர் அமர்ந்து தொலைபேசியில் பேசுவதை பார்த்ததாக அருகில் இருப்போர் கூறினார்கள்.

அநேகமாக அந்த நபர் தான் வீட்டிற்கு வெளியே உள்ள நிலைமை குறித்த விவரங்களை தனது கூட்டாளிகளுக்கு வழங்கியவனாக இருப்பான் என்று சந்தேகிக்கிறோம். எனது சகோதரியின் நகைகள் உட்பட வீட்டில் இருந்த அனைத்து மதிப்புமிக்க பொருட்களையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்"என்று தெரிவித்தார்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து Karawal Nagar காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, ஜேர்மனி, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US