சுக்கிரனால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: டிசம்பரில் பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Nov 24, 2026 05:04 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி, அசுரர்களின் குருவாகப் போற்றப்படுபவர் சுக்கிரன். இவர் அழகு, காதல், ஆடம்பரம், செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த சுக்கிரன், நவம்பர் 22ஆம் தேதி தனது சொந்த வீடான துலாம் ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தால், பஞ்சமகாபுருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் செல்வ வளத்தை அதிகரிப்பதுடன், வாழ்க்கையில் புதிய முன்னேற்றங்களையும் வெற்றிக்கான வாய்ப்புகளையும் வழங்கும் என ஜோதிடத்தில் நம்பப்படுகிறது.

சுக்கிரனால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: டிசம்பரில் பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்! | Malavya Rajyog Who Will Get Huge Luck And Money

விருச்சிகத்தில் புதன் பெயர்ச்சி : இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி!

விருச்சிகத்தில் புதன் பெயர்ச்சி : இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி!

குறிப்பாக, இந்த ராஜயோகம் 2027 ஜனவரி 1ஆம் தேதி வரை நீடிக்கவுள்ளது. இதன் காரணமாக டிசம்பர் மாதம் முழுவதும் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் பொருளாதார முன்னேற்றமும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில், மாளவ்ய ராஜயோகத்தின் சாதகமான பலன்களால் மூன்று ராசிகளைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தக்க பணவரவையும் பொருளாதார வளர்ச்சியையும் பெறவுள்ளனர். 

அப்படி குறித்த ராஜயோகத்தால் அதிக நற்பலன்களைப் பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

சுக்கிரனால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: டிசம்பரில் பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்! | Malavya Rajyog Who Will Get Huge Luck And Money

மேஷ ராசிக்கு 7ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் மூலம் புதிய வருமான வாய்ப்புகள் தேடி வரும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கும். 

ஏற்கனவே செய்த முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். கூட்டுத் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கும் வருமானம் அதிகரிக்கும்.

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகுவதுடன், நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணமும் கைக்கு வந்து சேரும்.மொத்தத்தில் நிதி நிலையில் பாரிய முன்னேற்றம் உண்டாகும். 

துலாம்

சுக்கிரனால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: டிசம்பரில் பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்! | Malavya Rajyog Who Will Get Huge Luck And Money

துலாம் ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் அமர்வதால் மாளவ்ய ராஜயோகம் உண்டாகியுள்ளது. இதனால் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.

நிதிநிலை மேம்படுவதுடன், மனக்கவலைகளும் குறையும். நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து, செல்வமும் சொத்தும் பெருகும்.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது.

மகரம்

சுக்கிரனால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: டிசம்பரில் பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்! | Malavya Rajyog Who Will Get Huge Luck And Money

18 ஆண்டுகளுக்குப் பின் மகர ராசிக்கு செல்லும் ராகு: இனி இந்த ராசிகளுக்கு பொற்காலம்!

18 ஆண்டுகளுக்குப் பின் மகர ராசிக்கு செல்லும் ராகு: இனி இந்த ராசிகளுக்கு பொற்காலம்!

மகர ராசியின் 10ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் தொழில் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

பணியிடத்தில் பணிகளை சிறப்பாக முடிப்பதுடன், உயர் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள்.புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். 

வீடு அல்லது வாகனம் வாங்கும் முயற்சிகளும் சாதகமாக அமையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

     



10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
நன்றி நவிலல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, முரசுமோட்டை

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US