பச்சை நிற புடவையில் ரசிகர்களை ஈர்க்கும் தொகுப்பாளினி டிடி! குவியும் லைக்குகள்

Tamil Cinema Dhivyadharshini Viral Photos Social Media
By Vinoja Jul 30, 2026 10:16 AM GMT
Report

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி), 40 வயதைக் கடந்த நிலையிலும் தனது அழகாலும் உற்சாகத்தாலும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறன்றமை அனைவரும் அறிந்ததே. 

இந்நிலையில், தற்போது பச்சை நிற புடவையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அசத்தல் போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

பச்சை நிற புடவையில் ரசிகர்களை ஈர்க்கும் தொகுப்பாளினி டிடி! குவியும் லைக்குகள் | Ddneelakandan Cute Photos In Green Saree

கிளாமர் ரூட்டுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புதிய தகவல்!

கிளாமர் ரூட்டுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புதிய தகவல்!

தொகுப்பாளினி டிடி

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் மறக்க முடியாத தொகுப்பாளினிகளில் முக்கியமானவர் திவ்யதர்ஷினி. பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் அவரை அன்புடன் “டிடி” என்று அழைத்து வருவது வழக்கம். பின்னர் அந்த பெயரே அவரது அடையாளமாகவே மாறியது என்று சொன்னால் மிகையாகாது.

பச்சை நிற புடவையில் ரசிகர்களை ஈர்க்கும் தொகுப்பாளினி டிடி! குவியும் லைக்குகள் | Ddneelakandan Cute Photos In Green Saree

சின்னத்திரையில் உச்சத்தைத் தொட்ட டிடி, விசில், பவர் பாண்டி, சர்வம் தாளமயம், காபி வித் காதல் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் சில படங்களுக்கு பின்னணி குரலும் வழங்கியுள்ளார். தனது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தபோதிலும், தனிமையிலும் மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையுடனும் வாழ முடியும் என்பதை தனது வாழ்க்கையின் மூலம் நிரூபித்து வருகிறார்.

பச்சை நிற புடவையில் ரசிகர்களை ஈர்க்கும் தொகுப்பாளினி டிடி! குவியும் லைக்குகள் | Ddneelakandan Cute Photos In Green Saree

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், தனது கலகலப்பான பேச்சு மற்றும் நேர்த்தியான கேள்விகளின் மூலம் பிரபலங்களிடமிருந்து சுவாரஸ்யமான பதில்களை பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தும் திறமை கொண்டவர் டிடி.

எனினும், உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக சமீபகாலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரை அதிகமாக காண முடியவில்லை.

பச்சை நிற புடவையில் ரசிகர்களை ஈர்க்கும் தொகுப்பாளினி டிடி! குவியும் லைக்குகள் | Ddneelakandan Cute Photos In Green Saree

ட்ரெண்டி உடையில் அசத்தல் போஸ் கொடுத்த த்ரிஷா... குவியும் லைக்குகள்

ட்ரெண்டி உடையில் அசத்தல் போஸ் கொடுத்த த்ரிஷா... குவியும் லைக்குகள்

இந்நிலையில், டிடி  சமீபத்தில் பச்சை நிற புடவையில் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. இவருக்கு மட்டும் வயதே ஆகாதா என நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US