ட்ரெண்டி உடையில் அசத்தல் போஸ் கொடுத்த த்ரிஷா... குவியும் லைக்குகள்

Trisha Tamil Cinema Viral Photos Tamil Actress Social Media
By Vinoja Jul 29, 2026 05:20 PM GMT
Report

நடிகை த்ரிஷா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருந்தார். அங்கு அவர் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள தயாரான ட்ரெண்டி உடையில், செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

நடிகை த்ரிஷா

முன்னாள் நடிகரும் தற்போதைய தமிழக முல்வருமான விஜய் சங்கீதா விவாகரத்து விவகாரத்தின் பின்னர் த்ரிஷா மற்றும் விஜய் பற்றிய பல்வேறு வதந்திகளும் சர்ச்சையான கருத்துக்களும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது என்பது அனைவரும் அறிந்தது தான்.

ட்ரெண்டி உடையில் அசத்தல் போஸ் கொடுத்த த்ரிஷா... குவியும் லைக்குகள் | Trisha Latest Photoshoot Goes Viral

மகனுடன் கடற்கரையில் அசத்தல் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா... படு வைரலாகும் காணொளி!

மகனுடன் கடற்கரையில் அசத்தல் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா... படு வைரலாகும் காணொளி!

அதனால் த்ரிஷா வெளியிடும் அனைத்து பதிவுகளும், புகைப்படங்களும் இணையத்தில் பெருமளவில் கவனம் ஈர்த்து வருகின்றது. ஆனால் சர்ச்சைகளுக்கெல்லாம் செவி சாய்க்காது இவர் தனது வேலையில் மாத்திரம் கவனம் செலுத்தி வருகின்றார்.

ட்ரெண்டி உடையில் அசத்தல் போஸ் கொடுத்த த்ரிஷா... குவியும் லைக்குகள் | Trisha Latest Photoshoot Goes Viral

த்ரிஷா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருந்தார். அங்கு அவர் ட்ரெண்டி உடையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோவும் வெளியாகி வைரல் ஆகி இருந்தது. 

ட்ரெண்டி உடையில் அசத்தல் போஸ் கொடுத்த த்ரிஷா... குவியும் லைக்குகள் | Trisha Latest Photoshoot Goes Viral

கிளாமர் ரூட்டுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புதிய தகவல்!

கிளாமர் ரூட்டுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புதிய தகவல்!

இந்நிலையில் அதே ஆடையில் த்ரிஷா நடத்திய போட்டோ ஷூட்டை தற்போது வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. இதைப்பார்த பலரும் அன்னி சூப்பர்... என கமெண்டுட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US