கையில் குழந்தையுடன் மருமகள் செய்த காரியம்... அளவற்ற சந்தோஷத்தில் தாத்தா! வேற லெவல் காட்சி
baby
video
hand
grandpa
By Jon
இன்றைய காலத்தில் கூட்டுக்குடும்பம் என்பது மிகவும் அரிதாக காணப்படுகின்றது. ஆம் கணவன் மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கும் குடும்பமே அதிகமாக இருக்கின்றது. தாத்தா பாட்டியுடன் இருக்கும் குழந்தைகள் என்பது மிகவும் அரிதாக இருக்கின்றனர்.
மேலும் அவர்களுடன் விளையாடுவதற்கு ஆள் இல்லாமல் தனிக்குடும்பத்தில் வசிக்கும் பிள்ளைகள் கைப்பேசி, கணணி என தனது கவனத்தினை திசைமாற்றிக் கொள்கின்றனர். இங்கு முதியவர் தனது கொள்ளுப் பேரனை அவதானித்து மகிழும் காட்சியே இதுவாகும். ஆம் தனது தாத்தாவின் காலில் தனது குழந்தையினை போட்டு ஆசீ வாங்கும் காட்சியே இதுவாகும்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US