காதல் திருமணம் செய்தும் சாதிப்பிரச்சினையால் பிரிந்து வாழ்ந்த ஜோடி!
டேடி கேடி யூடியூப் சேனலில் அதிகம் பிரபல்யமானவர்கள் சத்யராஜ் - சௌமியா ஜோடி.
சமூக வலைதளங்களில் மிகவும் டிரெண்டிங் ஜோடிகள் இவர்களை வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இவர்களுக்கு நன்கு பரீட்சமானவர்கள்.
இதில் கேடி ஜோக்ஸ், குறும்பு வீடியோக்கள், வேடிக்கையான மற்றும் பல வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டு பிரபலமானவர்கள். இதில் சௌமியா சென்னையில் இருந்து படித்து மென்பொருள் உருவாக்குநராக பணிபுரிந்தார்.

சத்யராஜை திருமணம் செய்துக் கொண்டார்கள். திருமணமாகி ஒரு வருடத்திற்குப் பிறகு, வீடியோக்களை வெளியிடுவதற்கான சேனலை உருவாக்க ஆரம்பித்தனர்.
அதற்குப் பிறகு 2018 இல், சேனலைத் தொடங்கி, சமூக வலைப்பின்னலில் தொடர்ந்து சிறந்த வீடியோக்களை அப்லோட் செய்ய ஆரம்பித்தார். இது அனைத்து மக்களிடமும் குறிப்பாக கல்லூரி மாணவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதனால் தற்போது இந்த ஜோடிகளை எளிதில் அடையாளம் காண கூடிய நிலையில் வளர்ந்து விட்டார்கள்.
இப்படி வளர்ந்து வரும் ஜோடிகளின் சுவாரஸ்யக் காதல் கதையை எமது சேனலோடு பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி காதலித்து திருமணமும் முடிந்து தனித்தனியாக வாழும் ஜோடிகள் மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ இதோ,