நீரிழிவு நோயாளி வெள்ளரிக்காயை பச்சையாக சாப்பிடலாமா? எச்சரிக்கை....!
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் பச்சையாகவே சாப்பிடும் வகையில் இருக்கும் ஒரு சுவையாக உணவு வெள்ளரிக்காய்.
வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை முமுமையாக தெரிந்து கொண்டு பலன்களை அனுபவியுங்கள்.
இந்த மண்டையில கூட முடி வளர வைக்கணுமா? இந்த ஒரே ஒரு பொருள் போதும்!
வெள்ளரிக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீசு, காப்பர், காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
சடலத்தை தோண்டி எடுத்து குடித்தனம் நடத்தும் மக்கள்....அதிர வைக்கும் காரணம்!
தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
நோய் எதிர்ப்பு சக்தி
வெள்ளரிக்காயில் வைரஸ், பாக்டீரியா மற்றும் இதர நுண்கிருமிகளை அழிக்கும் திறன் அதிகம் உள்ளன.
தொடை வரை இப்படியா பேண்ட்டை கிழித்து விடுவீங்க? லொஸ்லியாயின் சர்ச்சை புகைப்படம்
தொற்று நோய்கள் ஏற்படாமல் நம்மை பாதுகாத்துகொள்ள தினமும் ஒரு வெள்ளரிக்காயாவாது சாப்பிடும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
சிறுநீரகம்
தினமும் சில வெள்ளரிக்காய்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு சிறுநீரக கற்கள் ஏற்படாமல் காக்கும். நீர்ச்சுருக்கு போன்றவை குணமாகும்.
கண்கள்
வெள்ளரிக்காயில் இருக்கும் சத்துகள் கண்களின் கருவிழிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, அதீத வெப்பத்தால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது.
சொல்வதெல்லாம் உண்மைக்கு நயந்தாராவை கொண்டு வந்த காதல்
கல்லீரல்
கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க தினமும் சில வெள்ளரிக்காய்களை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும். கல்லீரல் பலம் பெறும்.
எடை குறைப்பு
உடலில் கொழுப்பு படியாமல் தடுத்து உடல் எடையை சீக்கிரம் குறைப்பதில் வெள்ளரிக்காய் சிறப்பாக பணியாற்றுகிறது. இதில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.
சரும பளபளப்பு
நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரிக்காய்களை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு சருமத்தில் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுத்து இளமை தன்மையை கொடுக்கிறது.
கருப்பை பிரச்சனை
மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு உதிரப்போக்கு அதிகம் ஏற்படுகிறது. இதனால் அப்பெண்களின் உடலில் சத்துகள் குறைந்து மிகவும் சோர்வு உண்டாகிறது. இச்சமயங்களில் வெள்ளரிக்காய்களை அதிகம் சாப்பிட்டு வர பெண்களின் மாதவிடாய் கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்குகிறது.
நீரிழிவு நோயாளி சாப்பிடலாமா?
நீரிழிவு நோயாளி உணவு விடயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இப்போதெல்லாம் சக்கரை நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
இந்த வெள்ளரிக்காய் நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க நமக்கு உதவுகிறது.
இதனால் இது அடிப்படையிலேயே நீரிழிவு மற்றும் அது தொடர்பான பல பிரச்சினைகளை வராமல் தடுக்கிறது. எனவே நீரிழிவு நோயிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள தினமும் நமது உணவில் வெள்ளரிக்காயை சேர்த்துக் கொள்வது நன்று.
வெள்ளரிக்காயை சேர்த்துக் கொள்ள சில எளிய வழிகள்
நமது அன்றாட உணவில் நாம் இந்த வெள்ளரிக்காயை எளிதாக சேர்த்துக் கொள்ள முடியும்.
ஊறுகாய்களாக பயன்படுத்தலாம் சிப்ஸ்களாக பயன்படுத்தலாம் வெள்ளரிக்காய் சேர்த்த சாலட் வெள்ளரிக்காய் சேர்த்த சாண்ட்விச் பிரியாணி போன்றவற்றில் வெள்ளரிக்காயை சேர்த்தல் மிக எளிதான இதுபோன்ற வழிகளில் இந்த வெள்ளரிக்காயை உங்கள் உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
எனவே மறக்காமல் இன்றிலிருந்து ஒரு வெள்ளரிக்காயை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதை கட்டாயம் ஆக்கிக்கொள்ளுங்கள்
குறிப்பு
வெள்ளரிக்காய் நன்மை செய்யகூடியவை என்றாலும் சிகிச்சைக்கு மருந்தாக தொடர்ந்து எடுத்துகொள்வதாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை தேவை.