நபரின் தூண்டிலில் சிக்கிய சுறா... தனக்கு உணவாக்க முதலை பட்ட அவஸ்தை! இறுதியில் வெற்றி யாருக்கு தெரியுமா?
fisherman
shark
crocodile
By Jon
அவுஸ்திரேலியாவில் தூண்டிலில் சிக்கிய சுறாவை முதலை தனக்கான உணவாக இழுத்துச்சென்ற நிகழ்வு நடைபெற்றுள்ளது. வின்தாம் என்ற ஏரியில் சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்த வேளையில், ஒருவரின் தூண்டிலில் சுறா ஒன்று சிக்கியுள்ளது. இதனால் மகிழ்ச்சியில் ஆழ்ந்த நபர் தூண்டிலை இழுத்த போது, சுறாவைப் பிடித்தவாறு முதலையும் இருந்தது தெரியவந்துள்ளது.
சுறாவை சொந்தமாக்கிக்கொள்ள நபர் ஒருபுறம் இழுக்கின்றார். ஆனால் சுறாவை தனக்கு இரையாக்கிக் கொள்ள முதலையும் விடாமல் போராடியது. இறுதியில் சுறாவை, முதலையே சுறாவை தட்டிச்சென்றது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US