பள்ளி சீருடையில் மாணவிகள் செய்த மோசமான காரியம்... அதுவும் இப்படியா? லீக்கான வீடியோ
மாணவிகள் பள்ளி சீருடையில் அடித்து கொள்ளும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
வீடியோவில், பள்ளி சீருடை அணிந்த 3 மாணவிகள் ஒருவர் முடியை ஒருவர் பிடித்து வெறித்தனமாக இழுத்து குடுமி பிடி சண்டை போடுவதைக் காணலாம்.
மாணவிகள் ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்ளும் வீடியோ மிகவும் வைரலாகி வரும் நிலையில், அதில், வகுப்பறையில் உள்ள மற்ற மாணவிகள் சண்டையை நிறுத்தும்படி கோருவதையும் வீடியோவில் கேட்கலாம்.

பள்ளியில் இப்படி மாணவிகள் அடித்து கொள்வது பலருக்கும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
कानपुर में एक नामी निजी स्कूल की इन लड़कियों की ये पटकम-पटकाई का वीडियो खूब वायरल हो रहा है। हाईस्कूल की ये स्टूडेंट्स स्कूल ऑवर्स में ही एक दूसरे से भिड गईं।#Kanpur pic.twitter.com/BQGyza6Rqd
— Amit Singh (@amit3_singh) August 27, 2022