கொக்கு மீனை வேட்டையாடி பார்த்திருப்பீங்க... காப்பாற்றி பார்த்ததுண்டா? அட்டகாசமான காட்சி
தரையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மீன் ஒன்றினை கொக்கு காப்பாற்றும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக விலங்குகள் தனது பசியை போக்கும் உயிரினத்தினை அடித்து சாப்பிடவே நினைக்கும். இதனை நாம் காணொளிகளில் அவதானித்தும் வருகின்றோம்.
சில விலங்குகள் தான் சாப்பிடும் விலங்குகளை ஒரு தருணங்களில் காப்பாற்றவும் செய்கின்றது. இக்காட்சிகள் அனைவரையும் நெகிழவும் வைக்கின்றது.
இங்கு கொக்கு ஒன்று ஆற்றின் கரையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மீனைப் பார்த்து, தனது வாயினால் எடுத்து சாப்பிடும் என்று தான் இக்காட்சியை அவதானிப்பவர்கள் நினைத்திருப்பார்கள்.
ஆனால் கொக்கு குறித்த மீனை மீண்டும் ஆற்றிலேயே கொண்டு விடும் காட்சி பிரமிக்க வைத்துள்ளது.
யானைக்குத்தான் கரும்புத் தோட்டம் தேவை
— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. (@selvachidambara) June 23, 2024
எறும்புக்கு கரும்புச் சக்கையே
போதும் .... pic.twitter.com/WuqycaHVin
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |