உடைந்த தண்டவாளத்தில் பயணிக்கும் ரயில்... பதபதைக்க வைக்கும் காட்சி
ரயில் ஒன்று உடைந்த தண்டவாளத்தில் பயணிக்கும் திக் திக் காட்சி டுவிட்டரில் வைரலாகி வருகின்றது.
இன்றைய காலத்தில் மக்களுக்கு எந்தவொரு நிகழ்வு என்றாலும் உடனே காணொளியாக சென்று விடுகின்றது. இதற்கு காரணம் தற்போது நாம் பாவித்து வரும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் தான்.
சமீப காலங்களில் ரயில் விபத்துக்கள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றது. இதில் பல உயிர் சேதங்களும், பொருள் சேதங்களும் ஏற்பட்டு வரும் நிலையில், இங்கு அது சம்பந்தமான எச்சரிக்கை காட்சியை காணலாம்.
பொதுவாக தண்டவாளத்தில் இரண்டு பிரிவுகளை மிகப்பெரிய கம்பியைக் கொண்டு சேர்த்து வைத்திருப்பார்கள். ஏனெனில் இவை ரயில் வரும் போது அதிர்வுகளை ஏற்படுத்தி விபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே.
இங்கு காணொளி ஒன்றில் ரயில் பயணிக்கும் தண்டவாளத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த சேதத்தினை சரிசெய்யாமல் அதன் மீது ரயில் ஒன்று பயணித்துள்ளது. இக்காட்சி இணையத்தில் கடும் வைரலாகி வருகின்றது.
இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு தெரியவில்லை
— ethisundar,?❤️?❤️?❤️ (@ethisundar) June 29, 2024
ஆட்சியாளர்களுக்கு எப்போது தெரிந்திருக்கிறது
ஆனால்
ஒரு ரீல்ஸ் பதிவிடும்
நபருக்கு மட்டும் தெரிந்திருக்கிறது
இப்படிப்பட்ட சூழல் இந்தியா முழுவதும்
இனி
இந்துத்துவா தீவிரவாத நாய்களிடம் இருந்து மக்களை இயற்கை தான் காப்பாற்ற வேண்டும் pic.twitter.com/05G1C93e9i