வீதியில் வாகனங்களுக்கு இணையான வேகத்தில் பறந்த கட்டில்- இப்படியொரு முயற்சியா?
வீதியில் வாகனங்களுக்கு இணையான வேகத்தில் பறந்த கட்டிலின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பறக்கும் கட்டில்
சமூக வலைத்தளங்களில் நாளுக்கு நாள் வைரலாகும் காணொளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது.
அந்த வகையில், நான்கு டயர்கள் பூட்டப்பட்ட கட்டிலொன்று வீதியில் வாகனங்களுக்கு இணையான வேகத்தில் செல்கிறது. அதற்கு உள்ளே இளைஞர் ஒருவர் அமர்ந்திருக்கிறார், பக்கத்தில் மோட்டார் சைக்கிள்களில் வருபவர்கள் வீடியோக்கள் எடுக்கிறார்கள்.
ஓட்டுநர்களின் வேகத்திற்கு கட்டில் நகர்ந்து செல்கின்றது பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது.
கடந்த நாட்களாக இப்படியான வேடிக்கை வீடியோக்கள் இணையவாசிகளின் கவனத்தை தொட்டு வருகிறது.
இந்த காணொளியை பார்த்த சிலர், “இது என்ன புதுசா இருக்கு.. பறக்கும் bed-ஆ..” எனக் கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |