சிவராத்திரியில் மட்டும் வெளியுலகிற்கு காட்டிக் கொடுக்கும் அதிசய சங்கு! பார்ப்பதற்கு திரளாய் திரளும் பக்தர்கள்
சிவராத்திரி தினத்தில் மட்டும் பீகார் மாநிலத்தில் மந்தர் மலைப் பகுதியிலுள்ள ஆற்றில் தண்ணீர் வற்றி, அங்கிருக்கும் அதிசய சங்கு பொதுமக்களுக்கு காட்சி கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவராத்தியின் மகிமை
பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்கள் அதிகம் சிவ வழிபாட்டை மேற்க் கொண்டு வருகிறார்கள். இதற்கான காரணம் என்றவென்று கேட்டபோது, சிவனின் அருள் என்று கூறினார்கள்.
இதன்படி, சிவபெருமான் ஜோதி வடிவத்தில் ரசிகர்களுக்கு காட்சிக் கொடுக்கும் நாளை நாம் “சிவராத்திரியாக ” கொண்டாடி வருகிறார்கள். இந்த நாளை அனுஷ்டிக்கும் முகமாக பக்தர்கள் இரவு இரவாக காத்திருந்து சிவனை வழிப்படுவார்கள்.
இந்த தினத்தில் பல இடங்களில் இவர் பக்தர்களுக்கு காட்சிக் கொடுத்தாக தகவல் வெளியான நிலையில் இது போன்ற சம்பவம் ஒன்று தற்போது தமது கையில் சிக்கியுள்ளது. இதன்படி, பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் இருக்கும் கடற்கரையை ஒட்டி மந்தர் மலைப்பகுதி என்று ஒரு இடம் இருக்கிறது.
பக்தர்களுக்கு காட்சிக் கொடுக்கும் சங்கு
இந்த மலைப்பகுதியில் “சங்கு குளம்” என்ற பெயர் கொண்ட குளம் ஒன்று இருக்கிறது. இந்த சங்கு குளத்தில், ‘பாஞ்சசன்ய சங்கு’ என பெயர்க் கொண்ட சங்கு இருக்கிறது என அங்கு சென்ற புரோகிதர்கள் கூறியுள்ளார்கள்.
இந்த சங்கிற்கு ஒரு தனித்துவமான பண்புகள் இருக்கிறது. அது என்ன என்பது எல்லோருக்கும் ஒரு ஆவல் இருக்கும். அந்தவகையில் அந்த சங்குகள், ஒரு ஆண்டு முழுவதும் சுமார் 70 அடி முதல் 80 அடி ஆழத்தில் நீரில் மூழ்கியபடி இருக்கும். ஆனால் இந்த சங்கு.
சிவராத்திரிக்கு முந்தைய நாள் மாத்திரம் குளத்தில் நீர் வற்றிய நிலையில் பக்தர்களுக்கு காட்சிக் கொடுக்கும். இதனை பார்ப்பதற்கு பக்தர்கள் அந்த பகுதியை சூழ்ந்துக் காணப்படுவார்கள்.
ஆராய்ச்சியில் வெளிவந்த கதை
மேலும் இந்த சங்கு சிவராத்திக்கு அடுத்த நாள் குளத்தில் நீர் நிரம்பிய இருந்த தடம் தெரியாமல் மறைந்து விடும். இதனை பார்த்த பக்தர்கள் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்கள். அதில் “இந்த மலையை கடந்து தேவர்கள் பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க செல்வார்களாம்.
மேலும் தேவர்களும் அசுரர்களும் இந்த மலையை மத்தாக பயன்படுத்தினர்” எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பீகார் மலைக்கு பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் திரளான பக்தர்கள் வருகை தருவதால் வனத்துறையில் இருக்கும் அதிகாரிகளிடம் மலைக்கு செல்வதற்கு அனுமதி பத்திரம் பெற வேண்டிய அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.