காபி ஒரு பழமா? காபி பற்றிய சுவாரஸ்யமான தகவல்

Skin Cancer Skin Care Beauty
By Vinoja Oct 19, 2023 09:30 PM GMT
Vinoja

Vinoja

Report

பெரும்பாலான நபர்களுக்கு காபி குடிக்கும் பழக்கம் இருக்கும், ' காபி குடிக்காம நாளே விடியாது'  என சொல்லும் நபர்கள் தான் அதிகம் இப்படி உலகம் முழுவதும் காபி பிரியர்கள் ஏராளம்.

இதற்கு மிக முக்கிய காரணம் காபி குடித்தவுடன் உடலுக்கு கிடைக்கும் புத்துணர்வு தான்.

காபியில் இருக்கும் காபீன் எனும் வேதிப்பொருள் தான் இரத்தத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட்களை அதிகரித்து காபியை குடித்தவுடனேயே உடனடியாக இரத்த செல்களுக்கு புத்துணர்வு வழங்கி நமது மூளையில் சுறுசுறுப்பு உணர்வை தூண்டுகின்றது.

காபி ஒரு பழமா? காபி பற்றிய சுவாரஸ்யமான தகவல் | Coffee Is A Fruit Interesting Facts About Coffee

இத்தனை பெருமை மிகுந்த காபி எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றது என்பது நம்மில் பலரும் அறியாத விடயமாக காணப்படுகின்றது.

அந்த வகையில் காபி தயாரி க்கப்படும் முறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மாரடைப்பை ஏற்படுத்தும் மலர் எது தெரியுமா? இதை பார்தால் அருகில் செல்லாதீர்கள்

மாரடைப்பை ஏற்படுத்தும் மலர் எது தெரியுமா? இதை பார்தால் அருகில் செல்லாதீர்கள்


காபி உருவாக்கப்படும் விதம் 

காபி பீன்ஸ் பழங்களில் இருந்து வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? காபி பீன்ஸ் உண்மையில் காபி மரத்தின் சிவப்பு அல்லது மஞ்சள் பழங்களாக நிறத்தில் சிறிய பழங்களாக காணப்படும் அதன் விதைகளில் இருந்தே காபி தயாரிக்கப்படுகின்றது. 

காபி ஒரு பழமா? காபி பற்றிய சுவாரஸ்யமான தகவல் | Coffee Is A Fruit Interesting Facts About Coffee

இந்த பழங்கள் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு பின்னர் பதப்படுத்தப்பட்டு, நமக்கு வறுத்த மற்றும் வேக வைத்த காபி பீன்ஸ் உருவாக்கப்படுகின்றது.

காபி ஒரு பிரபலமான பானமாக இருப்பதைத் தவிர, பல்வேறு உணவுகளின் சுவையையும் மேம்படுத்தும்.

காபி இறைச்சிகளை மரைனேட் செய்வதற்கும் சுவையான சமையல் குறிப்புகளுக்கு ஆழம் சேர்ப்பதற்கும் சமையல்காரர்களிடையே பிரபலமாக ஒரு பொருளாக காணப்படுகின்றது. 

காபி ஒரு பழமா? காபி பற்றிய சுவாரஸ்யமான தகவல் | Coffee Is A Fruit Interesting Facts About Coffee

எல்லா வகை  காபியும் ஒரே மாதிரியான முறையில் உருவாக்கப்படவில்லை. அராபிகா மற்றும் ரோபஸ்டா ஆகிய  இரண்டும் பொதுவாக வளர்க்கப்படும் மற்றும் உட்கொள்ளும் காபி வகைகளாக காணப்படுகின்றது.

மரக்கிளை போல் மாறும் போட்டு பறவை பற்றி தெரியுமா? சுவாரஸ்யமான பதிவு

மரக்கிளை போல் மாறும் போட்டு பறவை பற்றி தெரியுமா? சுவாரஸ்யமான பதிவு


அராபிகா அதன் லேசான மற்றும் நுட்பமான சுவைக்காக பிரபலமானது, அதே நேரத்தில் ரோபஸ்டா அதன் உள்ளடக்கத்தினால் உலகளவில்  அதிகமாக நுகரப்பபடுகின்றது. 

காபி ஒரு பழமா? காபி பற்றிய சுவாரஸ்யமான தகவல் | Coffee Is A Fruit Interesting Facts About Coffee

காபி தயாரிக்கப்படும் விதம் இதன் தரம் என்பவற்றை பொருத்து அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் கேள்வி மிகுந்த ஒரு பொருளாக காபி காணப்படுகின்றது. 

காபி ஒரு பழமா? காபி பற்றிய சுவாரஸ்யமான தகவல் | Coffee Is A Fruit Interesting Facts About Coffee

காபி குடிப்பதற்கு மட்டுமல்லாமல் அழகுசாதனப் பொருட்களிலும் இது ஒரு பிரபலமான பொருளாகும். ஏனெனின் காபியில் உள்ள காஃபின், சருமத்தை பொலிவாக்குவதற்கும் உடலுக்கு புத்துணர்வு வழங்குவதிலும் சிறந்து விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW        



31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, Toronto, Canada

16 Aug, 2020
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மயிலியதனை, வவுனிக்குளம், Scarborough, Canada, Vaughan, Canada

14 Aug, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wolverhampton, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கொழும்பு, நல்லூர், Melbourne, Australia

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இத்தாலி, Italy, Birmingham, United Kingdom

17 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, வவுனியா

16 Aug, 2015
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Ilford, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்
42ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London Ontario, Canada

07 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், அளவெட்டி வடக்கு, உருத்திரபுரம்

14 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US