மரக்கிளை போல் மாறும் போட்டு பறவை பற்றி தெரியுமா? சுவாரஸ்யமான பதிவு

United States of America
By Vinoja Oct 14, 2023 08:30 PM GMT
Report

போட்டு பறவை மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா காடுகளில் வாழும் ஒரு அரிய வகை பறவை இனம்.

பார்ப்பதற்கு ஆந்தையை ஒத்த உடலமைப்பை கொண்ட இந்த பறவையை பற்றி யாரும் நம்பவே முடியாத அளவுக்கு சுவாரஸ்யமான பல விடயங்கள் இருக்கின்றன இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மரக்கிளை போல் மாறும் போட்டு பறவை பற்றி தெரியுமா? சுவாரஸ்யமான பதிவு | Poattu Bird In Tamil

போட்டு பறவை  பற்றிய...  

பார்ப்பதற்கு பயங்கரமாக காட்சியளிக்கும் இந்த பறவை உண்மையில் மிகவும் மென்மையானது என அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.

மரக்கிளை போல் மாறும் போட்டு பறவை பற்றி தெரியுமா? சுவாரஸ்யமான பதிவு | Poattu Bird In Tamil

மொத்தமாக ஏழு வகைகளில் காணப்படும் இந்த பறவை இனத்தின் சிறிய பறவைகள் 25 சென்றி மீற்றர் வரையிலும் பெரிய பறவைகள் 40 சென்றி மீற்றர் வரையிலும் வளர்ச்சியடையக் கூடியது.

முருங்கை மரத்தை வீட்டின் முன் வளர்க்க கூடாது? காரணத்தை தெரிஞ்சிகோங்க

முருங்கை மரத்தை வீட்டின் முன் வளர்க்க கூடாது? காரணத்தை தெரிஞ்சிகோங்க


இந்த பறவைகளின் அதிகபட்ச உடல் எடை 500 கிராமாக இருக்கின்றது. இரண்டு எலுமிச்சை பழத்தை முகத்தில் ஒட்ட வைத்ததை போல் காணப்படும் இதன் கண்கள் கடும் இருட்டிலும் தெளிவாக பார்க்கக் கூடிய சக்தி கொண்டது.

மரக்கிளை போல் மாறும் போட்டு பறவை பற்றி தெரியுமா? சுவாரஸ்யமான பதிவு | Poattu Bird In Tamil

இந்த பறவை மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் போது மரக்கிளைக்கும் பறவைக்கும் வித்தியாசமே தெரியாத அளவுக்கு தனது நிறத்தை துள்ளியமாக மாற்றிக்கொள்ளக் கூடியது.

இவ்வாறு போட்டு பறவை எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கின்றது. இந்த போட்டு பறவையின் வாய் இதன் தலையை விட பெரிதாக காணப்படும்.

மரக்கிளை போல் மாறும் போட்டு பறவை பற்றி தெரியுமா? சுவாரஸ்யமான பதிவு | Poattu Bird In Tamil

இதனால் ஒரு தடவை வாய் திறந்தாலே தன்னை சுற்றி பறக்கும் பல பூச்சிகளை உணவாக்கிவிடுகின்றது. மரக்கிளை போல் தன்னை மாற்றிக்கொள்ளும் இந்த பறவை அவ்வாறு தன்னை ஒரு நாள் முழுவதும் கூட உறைந்த நிலையில் வைத்திருக்கக் கூடிய சக்தி கொண்டது.

இவ்வாறு உறைந்த நிலையிலும் இதன் உடலில் இரத்த ஓட்டம் இதய துடிப்பு உட்பட அனைத்து உடல் இயக்க செயற்பாடுகளும் சீராக இடம்பெறுகின்றமை இயற்கையின் அலப்பரிய ஆச்சரியத்தை பறைசாற்றுவதாகவே அமைகின்றது.

மரக்கிளை போல் மாறும் போட்டு பறவை பற்றி தெரியுமா? சுவாரஸ்யமான பதிவு | Poattu Bird In Tamil

போட்டு பறவையின் கண்கள் மூடிய நிலையிலும் தன்னை சுற்றி என்ன நடக்கின்றது என துள்ளியமாக கணிக்க கூடியது. இதன் கண்கள் மூடிய நிலையில் கண்களின் மேல் அமைந்திருக்கும் படலம் சென்சார் போல் செயற்படுகின்றது.

மரக்கிளை போல் மாறும் போட்டு பறவை பற்றி தெரியுமா? சுவாரஸ்யமான பதிவு | Poattu Bird In Tamil

தனக்கென கூடு எதையும் அமைத்துக்கொள்ளாத இந்த பறவை மரக்கிளைகளிலேயே முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றது. அது மட்டுமன்றி எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் உத்திகளை சிறுபருவத்திலேயே அதன் குஞ்சு பறவைக்கு போட்டு பறவை பயிற்றுவிக்கின்றது. 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US