டீ-யில் ஒரே ஒரு கிராம்பு சேர்த்துக்கோங்க... கண்கூடாக அதிசயத்தை காணலாம்
சமையலறையில் அதிக மருத்துவ குணம் கொண்ட பொருட்களில் ஒன்றாக இருக்கும் கிராம்பு. இதனை பல வகைகளில் உணவிற்கும், மருத்துவ பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.
கிராம்பில் இருக்கும் சத்துக்கள்
கிராம்பு பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் கே, ஃபைபர், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.
டீ-யில் கிராம்பு சேர்த்தால் என்ன பயன்?
கிராம்பில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருகின்றது
கிராம்பில் உள்ள நுண்ணியிர் எதிர்ப்பு தன்மை சளி, இருமல் பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.
கிராம்பு டீ குடித்து வந்தால் செரிமான பிரச்சினைகள் சரியாகும்.
உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் வெறும் டீ குடிக்காமல் கிராம்பு கலந்து குடிக்கலாம்.
கிராம்பில் உள்ள விட்டமின் ஈ மற்றும் கே பாக்டீரியாக்களுக்கு எதிராக போராட உதவுகிறது.
சைனஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு கிராம்பு டீ நல்ல நிவாரணியாக செயல்படும்.
கிராம்பு டீ மன அழுத்தத்தை குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |