பெண்களின் உள்ளாடை (Bra) தேர்வு செய்வது எப்படி?
பெண்களில் பெரும்பாலனோர் நல்ல கவர்ச்சியான உள்ளாடைகளை அணிகிறார்களே தவிர தரமான உள்ளாடைகளை அணிவதில்லை, இது மிகவும் தவறான ஒன்று. உள்ளாடைகளை சரியான முறையில் தேர்ந்தெடுத்து அணிந்தால் பல்வேறு தொற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். மிக முக்கியமாக மார்பகத்துக்குச் சரியான வகையில் சப்போர்ட் கொடுக்கும் உள்ளாடைத் தேர்வு அவசியம்.
அதிக இறுக்கமாக அல்லது தளர்வாக பிரேஸியர் அணிவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு பாலூட்டும் நேரத்தில் உள்ளாடை அணியலாம் என்றும் சிலர் அணியக் கூடாது என்றும் கூறுவர். ஆனால் அந்த நேரத்தில் மார்பகத்தில் உண்டாகும் வலி, கட்டிகள், பால் கட்டும் பிரச்னைகளைத் தவிர்க்க பிரேஸியர் அணிய வேண்டும்.
சரியான உள்ளாடையை அணிந்தால் மட்டுமே நாம் வெளியில் அணியும் உடையும் அழகாக இருக்கும். எனவே உங்களுக்கு ஏற்ற உள்ளாடையை தேர்ந்தெடுப்பது எப்படி, கம்பி கொண்ட உள்ளாடையை அணியலாமா? இது போன்ற பல கேள்விகளுக்கான பதில்கள் இந்த வீடியோவில்,