நடிகர் நாகார்ஜுனாவுக்கு நாக்கு ருசிக்க சமைச்சிப் போட்ட சிரஞ்சீவி! பிளேட்டை பார்த்து கண் வைக்கும் ரசிகர்கள்! லீக்கான புகைப்படம்
இயக்குநர் அஹிஷோர் சாலமன் இயக்கத்தில் தமன் இசையில் உருவாகி உள்ள வைல்டு டாக் படத்தில் ஹீரோவாக நாகார்ஜுனா நடித்துள்ளார். இன்று அந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சயாமி கெர், தியா மிர்ஸா உள்ளிட்ட பிரபலங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
A delicious dinner Cooked by the megastar himself to cool my nerves for #WildDog release tomorrow !! Thank you For a wonderful evening @KChiruTweets ? picture courtesy Surekha garu ? pic.twitter.com/86FO5aWI1Q
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) April 1, 2021
வைல்ட் டாக் திரைப்படத்தின் வெளியிட்டை முன்னிட்டு நாகார்ஜுனாவின் டென்ஷனை குறைக்க நடிகர் சிரஞ்சீவி சமைத்த நான்வெஜ் உணவு பிளேட்டை கையில் வைத்தபடி போஸ் கொடுத்து டோலிவுட் ரசிகர்களையும் பிரபலங்களையும் வெறுப்பேற்றி உள்ளார் நாகார்ஜுனா.
தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.