சீன பெண்களை துன்புறுத்தும் பாரம்பரிய மரபான கால் கட்டுதல்! எதற்காக தெரியுமா?
பொதுவாகவே தமிழ் வழக்கில் கால்கட்டுதல் என்றால் அது கேலியாக திருமணத்தைக் குறிக்கும். ஆனால், சீனர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுக்கள் எப்பொழுதும் சற்று வித்தியாசமாகத்தாக இருக்கும்.
அந்த வகையில் சீனாவில் கால் கட்டுதல் எனும் பாரம்பரிய பழக்கவழக்கமொன்று உள்ளதென்பது உங்களுக்கு தெரியுமா?
அதாவது, பருவமடைந்த பின்னர் பெண்களின் கணுக்காலின் பின்புறமும் விரல்களின் முன்புறமும் சேர்த்து இறுக்கமாக கட்டுப்போடப்படுகின்றது. இது சீன பெண்களின் மரியாதையுடன் தொடர்புப்பட்ட ஒரு சடங்காக அறியப்படுகின்றது.
இதில் பெண்ணின் கால் விரல்கள், குதிகாலை நெருங்கும்படி இறுகக் கட்டியிருப்பார்கள். அதன்படி நான்கு விரல்களும் பாதங்களுக்கு அடியில் சென்றுவிடும்.
இது பெண்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துமாம். இருப்பினும் இது ஏன் செய்யப்படுகின்றது என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த காணொளியில் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |