120 வாழ வைக்கும் மருந்து.. ஆயுளை கூட்டிய சீன கண்டுபிடிப்பு
ஒரு மனிதரை 120 ஆண்டுகள் வாழ வைப்பதற்காக சீனர்கள் மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் ஒரு மனிதர் 80 வயதை தாண்டுவதே பெரிய சவாலாக உள்ளது.
மாறிய வரும் கலாச்சாரங்கள் மற்றும் உணவு பழக்கங்கள் காரணமாக மனிதர்களின் வாழ்க்கை பாதி நோய்க்கே சென்று விடுகிறது. இன்னும் பாதியில் தான் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
மற்றவர்களுக்காக ஓடிக் கொண்டு மனிதர்கள் 100 ஆண்டுகளை கடந்து வாழ்வது என்பது ஜப்பானியர்களை தவிர்த்து மற்ற நாடுகளில் வாழ்பவர்களுக்கு வெறும் கனவே செல்கிறது.
திராட்சை விதை சாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மருந்து, மனிதர்களின் இதய துடிப்பு நாட்களை அதிகப்படுத்தி அவர்களை 120 வருடங்கள் வாழ வைக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது போன்று சீனர்களின் இந்த கண்டுபிடிப்பில் வேறு என்னென்ன விடயங்கள் உள்ளன. என்பதை எமது காணொளியில் நீங்கள் விளக்கமாக பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |