funny video: தீடிரென வானம் கீழே விழுந்தால் என்ன செய்யணும்? முடிஞ்சா சிரிக்காம பாருங்க
இன்டாகிராமில் பிரபலமாக அறியப்படும் சிறுமியொருவர் தீடிரென வானம் கீழே விழுந்தால் என்ன செய்வது? என தன் தாயிடம் சவாரஸ்யமான கேள்விகளை கேட்டு, அதற்கு அவரே பதில் சொல்லும் செம கியூட்டான காட்சியடங்களிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
பொதுவாகவே குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் எப்போதும் மகிழ்ச்சிக்கும், குறும்பு தனங்களுக்கும் பஞ்சமே இருக்காது என்று தான் சொல்ல வேண்டும்.

அன்றாட வாழ்க்கையில்,எத்தனை கவலைகள், பிரச்சனைகளை கடந்து சென்றாலும், வீட்டில் ஒரு குழந்தை இருந்தால், அனைத்தையும் மறந்து மகிழ்சியாக இருக்கலாம். கவலைகளுக்கு மருந்தாகும் வித்தையை குழந்தைகளிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
மழழை மொழியில் எதை பேசினாலும், அதன் அழகே தனி. இவ்வுலகில் கடவுள் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் குழந்தைகளின் உருவத்தில் தான். குழந்தைகளின் பேச்சை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
அந்தவகையில், சிறுமியொருவர் தீடிரென வானம் கீழே விழுந்தால் என்ன செய்வது? என தன் தாயிடம் வினோதமான கேள்விகளை கேட்கும் அழகிய காணொளியொன்று இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |