அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாரே... கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் சரிகமப புகழ் இனியா!

Viral Photos Tamil TV Shows Social Media TV Program Saregamapa Seniors Season 5
By Vinoja Nov 27, 2025 03:30 AM GMT
Report

நடிகை தேவயானியின் மூத்த மகள் சரிகமப புகழ் இனியா அழகிய பட்டு புடவையில், கொள்ளை அழகுடன் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

சரிகமப இனியா

பிரபல தொலைக்காட்வியில் ஒளிபரப்பாக சரிகமப சீனியர் சீகன் 5 இல் போட்டியாரளாராக பங்கேற்று மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் இனியா.

அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாரே... கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் சரிகமப புகழ் இனியா! | Saregamapa Flame Iniya Look In Saree Goes Viral

சரிகமப : இறுதிச்சுற்றுக்கு முன்னர் ஷிவானி பாடிய பாடல்! அரங்கமே மெய்சிலிர்த்த தருணம்

சரிகமப : இறுதிச்சுற்றுக்கு முன்னர் ஷிவானி பாடிய பாடல்! அரங்கமே மெய்சிலிர்த்த தருணம்

இந்த சீனனில் ஆரம்பம் முதலே ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பையும், ஆதரவையும் பெற்ற போட்டியாளர்களின் பட்டியலில் இனியாவுக்கும் முக்கிய இடம் காணப்பட்டது.

ஆனாலும், பலரின் எதிர்பார்ப்புக்கு அப்பால், இனியா இறுதிப் போட்டியாளர்கள் வரிசையில் தேர்வாகவில்லை. இறுதி தருணத்தில் இறுதி சுற்றுக்கான வாய்ப்பை தவறவிட்டார்.

அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாரே... கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் சரிகமப புகழ் இனியா! | Saregamapa Flame Iniya Look In Saree Goes Viral

இருப்பினும் இவருக்கு இந்நிகழ்சியின் மூலம் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டது என்னறால் மிகையாகாது.

ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் தன் மகளை பாடகியாக மாற்றக்கூடிய செல்வாக்கு தேவயானிக்கு இருந்தும் தன் திறமையாலும் அவரின் சொந்த முயற்சியாலும் மட்டுமே தனது மகள் வெற்றி பெற வேண்டும் என்ற தேவயானியின் நோக்கத்தையும் இனியாவின் நேர்மையையும் பாராட்டாதவர்கள் இருக்க முடியாது.

அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாரே... கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் சரிகமப புகழ் இனியா! | Saregamapa Flame Iniya Look In Saree Goes Viral

சுஷாந்திகா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்ட மெய்சிலிர்கும் தருணம்! வைரலாகும் காணொளி

சுஷாந்திகா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்ட மெய்சிலிர்கும் தருணம்! வைரலாகும் காணொளி

இந்நிலையில், இனியா அழகிய பட்டுப் புடவையில், மணப்பெண்ணை போல் முழுமையாக அலங்கரித்து, நகையுடன் அழகான பாரம்பரிய தோற்றத்தில் தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


   

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US