chanakya topic: இந்த குணங்கள் உங்களிடமும் இருக்கா? அப்போ சிறந்த மனைவியாக இருப்பீர்கள்

Marriage Married Chanakya
By Vinoja Dec 02, 2024 09:41 AM GMT
Vinoja

Vinoja

Report

பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரிர் சாணக்கியர்.

இவரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.

chanakya topic: இந்த குணங்கள் உங்களிடமும் இருக்கா? அப்போ சிறந்த மனைவியாக இருப்பீர்கள் | Chanakya Niti Essential Qualities Of A Good Wife

வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு சிறந்த வழிக்காட்டியாக இருந்துள்ளது என்றால் மிகையாகாது.

அந்தவகையில் சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் சிறந்த மனைவிக்கு இருக்க வேண்டிய முக்கிய குணங்கள் என் சாணக்கியர் வரையறுத்துள்ள குணங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். 

2025 ராசி பலன்: ஆரோக்கியத்தில் பாதிப்பை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை

2025 ராசி பலன்: ஆரோக்கியத்தில் பாதிப்பை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை

முக்கிய குணங்கள்

சாணக்கியரின் கருத்துப்படி சிறந்த நிர்வாக திறமை கொண்ட பெண்கள் குடும்பத்தை வளர்ச்சி பாதையில் கொண்டுசெல்வார்கள். இந்த குணம் கொண்ட பெண்ணை மனைவியாக பெற்றவர் மிகவும் அதிர்ஷ்டசாலி என குறிப்பிட்டுள்ளார். 

chanakya topic: இந்த குணங்கள் உங்களிடமும் இருக்கா? அப்போ சிறந்த மனைவியாக இருப்பீர்கள் | Chanakya Niti Essential Qualities Of A Good Wife

எதை எப்போது செய்ய வேண்டும் என்பதை சரியாக முடிவெடுக்கும் குணம் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பில் தெளிந்த ஞானம் ஆகியவற்றை கொண்ட பெண்கள் எப்போதும் சிறந்த மனைவியாக இருப்பார்கள்.

இனிமையாகவும் அன்பாகவும் பேசும் தன்மை கொண்ட பெண்கள் கிடைப்பது வரம் என்கின்றார் சாணக்கியர். இப்படிப்பட்ட பெண்கள் வாழ்நாள் முழுவதும் தங்களின் கணவனுக்கு ஆறுதலாக இருப்பார்கள். இவரை்களால் குடும்பமே மகிழ்சியாக இருக்கும்.

chanakya topic: இந்த குணங்கள் உங்களிடமும் இருக்கா? அப்போ சிறந்த மனைவியாக இருப்பீர்கள் | Chanakya Niti Essential Qualities Of A Good Wife

எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் அன்பான ஆறுதலான தனைவியின் பேச்சி கணவனுக்கு மிகப்பெரும் வலிமையை கொடுக்கும். 

சாணக்கியரின் கருத்துப்படி நல்லொழுக்கம் மற்றும் விசுவாசமிக்க பெண்கள் சிறந்த மனைவியாகவும் குழந்தைகளுக்கு நல்ல தாயாகவும் இருப்பார்கள். இந்த குணம் கொண்ட பெண்களால் ஒருபோதும் குடும்பத்துக்கு அவமானம் நேராது. 

எல்லாவற்றுக்கும் மேலாக நேர்மையான குணம் கொண்ட பெண்களை மனைவியாக பெற்றுவிட்டால் எல்லாவற்றையும் பெற்றதற்கு சமன் என்கின்றார் சாணக்கியர்.

chanakya topic: இந்த குணங்கள் உங்களிடமும் இருக்கா? அப்போ சிறந்த மனைவியாக இருப்பீர்கள் | Chanakya Niti Essential Qualities Of A Good Wife

இந்த குணம் குடும்பத்தை அசுர வேகத்தில் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் மேலும் இத்தகைய பெண்களுக்கு இறைவனின் ஆசீர்வாதம் முழுமையாக இருக்கும்.

இத்தகைய குணம் கொண்ட பெண்கள் உலகில் தலைசிறந்த மனைவியாக இருப்பார்கள் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். 

பிக்பாஸில் ஆணாதிக்கம்... இது ஒரு தொகுப்பாளருக்கு அழகா? விஜய் சேதுபதியை விளாசிய ஜேம்ஸ் வசந்தன்

பிக்பாஸில் ஆணாதிக்கம்... இது ஒரு தொகுப்பாளருக்கு அழகா? விஜய் சேதுபதியை விளாசிய ஜேம்ஸ் வசந்தன்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   



2ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
கண்ணீர் அஞ்சலி

சரவணை மேற்கு, Sinsheim, Germany

29 Nov, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2013
மரண அறிவித்தல்

மானிப்பாய், Mississauga, Canada

30 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Bremerhaven, Germany

21 Nov, 2024
மரண அறிவித்தல்

வதிரி, கொழும்பு, Scarborough, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

28 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Kirchheim Unter Teck, Germany

29 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நொச்சிமோட்டை

01 Dec, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், கொக்குவில்

01 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை மாரீசன்கூடல், வவுனியா

05 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Kachcheri, நல்லூர், London, United Kingdom

03 Dec, 2009
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Sinsheim, Germany

29 Nov, 2024
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Vigneux-sur-Seine, France

24 Nov, 2024
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

25 Nov, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

30 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Toronto, Canada

30 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

29 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், மாவிட்டபுரம், Toronto, Canada

24 Nov, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

01 Dec, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

01 Dec, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

02 Dec, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், கற்சிலைமடு, Dartford, United Kingdom

01 Dec, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

01 Dec, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

டென்மார்க், Denmark

01 Dec, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்

வராத்துப்பளை, Toulouse, France

28 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

30 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், London, United Kingdom

29 Nov, 2024
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, சென்னை, India

24 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Toronto, Canada

26 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், உருத்திரபுரம், கிளிநொச்சி, சுவிஸ், Switzerland

29 Nov, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Aarau, Switzerland

25 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US