2022 இல் அஷ்டம சனியால் சிக்கி சின்னாபின்னமாகும் ஒரே ஒரு ராசி... பலன் கொடுக்கும் குரு!

Sani Peyarchi Guru Peyarchi
By Nivetha Apr 25, 2022 07:28 AM GMT
Report

சனி அதிசார பெயர்ச்சி 2022 ஏப்ரல் 29ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை நடக்கிறது.

இந்த காலத்தில் சனி பகவான் மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு ஆட்சி பெற்ற நிலையில் இருப்பார்.

திருமணத்திற்கு ரெடியான இலங்கை பெண் லொஸ்லியா....வெட்கத்துடன் வெளியிட்ட காட்சி

இந்த அதிசார சனி பெயர்ச்சியின் காரணமாக கடக ராசிக்கு அஷ்டம சனி ஏற்பட உள்ளது. 

கவனம் தேவை

கடக ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில், அஷம ஸ்தானாதிபதி சனியே ஆட்சி பெற்று, மூலதிரிகோண வலிமையைப் பெற்று அமர்கிறார்.

இதனால் இந்த அதிசார பெயர்ச்சி காலத்திலும் சரி, அடுத்தாண்டு நடக்க உள்ள சனி பெயர்ச்சி காலத்திலும் சரி உங்களுக்கு பெரியளவு நற்பலன்கள் கிடைக்காது.

குண்டை தான் வாங்கி ராணுவ வீரரின் உயிரை காப்பாற்றிய ஸ்மார்ட்போன்...

நன்மை தரும் குரு

குரு பகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் இருப்பதும், அவரின் 5ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பது மிகவும் அதிர்ஷ்டகரமான பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும்.

இதனால் இந்த ஒருவருடம் வரையிலான காலத்தில் உங்களுக்கு சனி பகவானால் பெரியளவில் பிரச்னைகள் ஏற்படாது. 

தினமும் முட்டைகோஸ் சாப்பிடலாமா? யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

அஷ்டம சனி தரும் பலன்கள்

  • பொதுவாக அஷ்டம சனி காலத்தில் உங்களின் ஆசைகள் அதிகரிக்கும்.
  • ஆசைகளால் தேவையற்ற விஷயங்களுக்காகச் செலவிடுவீர்கள். ஆண்களுக்கு பெண்களாலும், பெண்களுக்கு ஆண்களாலும் சிலருக்கு கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • தொழில், உத்தியோகம் செய்பவர்கள் கவனமாக உங்கள் வேலையை கண்ணும் கருத்துமாக செய்து முடிப்பது அவசியம்.
  • தேவையற்ற கெட்ட பெயர் ஏற்படலாம்.
  • தொழில் கூட்டாளிகளால் நஷ்டம், சிக்கல் ஏற்படலாம்.
  • மன வருத்தம் தரக்கூடியதாக இருக்கும்.  
  • குடும்பத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
  • தேவையற்ற வாக்குவாதம், நெருக்கம் குறைய வாய்ப்புள்ளது.
  • சிறிய விஷயத்தை பெரிதாக்கி உறவு பிரிந்து செல்லக்கூடிய நிலை கூட ஏற்படலாம்.
  • சாதாரணமாக உங்கள் ராசிக்கு சுபராக இருந்தாலே அஷ்டம சனி காலத்தில் அதிக துன்பங்களை சந்திக்க வேண்டியது இருக்கும்.
  • உங்கள் ராசி அதிபதியான சந்திரனுக்கு அசுபராக இருப்பதோடு, அஷ்ட சனியாக இருப்பதால் நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது.
குருவின் பார்வை இந்த சனி அதிசார பெயர்ச்சி காலத்திலும் 2023 ஏப்ரல் வரை இருப்பதால் பெரியளவிலான கெடுபலன்கள் கடக ராசிக்கு ஏற்படாது. அதன் பின்னர் குருவின் பார்வை உங்களுக்கு கிடைக்காமல் போவதுடன், உங்கள் ராசிக்கு முறையாக அஷ்டம சனி தொடங்குவதால் உங்களுக்கான கெடுபலன் சற்று அதிகமாக இருக்கும்.

இருப்பினும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த சனி அதிசார பெயர்ச்சி பலன் தரக்கூடியதாக இருக்கும்.


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US