கர்ப்பமாக இருக்கும் போது சன்ஸ் க்ரீம் போடலாமா? மருத்துவ விளக்கம் காணொளியில்...
பொதுவாக பெண்களுக்கு கோடைக்காலங்களில் முகத்தில் நிறைய பிரச்சினைகள் எழும்.
இதனால் அவர்களுக்கு முகப்பருக்கள், எண்ணெய் வடிதல், கருமையடைதல் போன்ற பிரச்சினைகள் தோன்றும்.
அத்துடன் இந்தியர்களாக இருக்கும் போது பெண்களுக்கு பெரிதளவு சரும பாதிப்புக்கள் இருக்காது.
சந்தையில் விற்பனையாகும் சில போலி க்ரீம்கள் காரணமாக அவர்களின் முகத்தை அவர்களே இல்லாமலாக்கிக் கொண்டால் தான்.
அந்த வகையில் இந்திய பெண்கள் முகத்திற்கு சன்ஸ் க்ரீம் போட அவசியம் இல்லை. ஏனெனின் அவர்களின் சரும அமைப்பு அப்படி இருக்கும்.
சன்ஸ் கீரிம் போடுவதால் முகத்தில் வெள்ளை பூத்தல் போன்று ஒரு அமைப்பு தோன்றும். இது தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
இதன்படி, முகத்திற்கு சன்ஸ் க்ரீம் போடுவதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |