இந்த தேதிகளில் பிறந்தவர்களை எதிர்த்தால் ஜெயிக்கவே முடியாதாம் - காரணம் என்ன?

Astrology
By Pavi Mar 19, 2026 04:40 AM GMT
Report

நியூமராலஜி படி குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்களை நாம் எதிர்த்து நின்றால் நாம் ஒருபோதும் ஜெயிக்க முடியாது என கூறப்படுகின்றது.

இந்த தேதிகளில் பிறந்தவர்களை எதிர்த்தால் ஜெயிக்கவே முடியாதாம் - காரணம் என்ன? | Can Never Win Against People Born On These Dates

நியூமராலஜி

ஒருவர் பிறந்த திகதியை வைத்து நியூமராலஜி மூலம் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது கூறப்படுகின்றது.

குரு பகவானுக்கு பிடித்த ராசிகள் - இவர்கள் தான் எதிர்கால பணக்காரர்கள்

குரு பகவானுக்கு பிடித்த ராசிகள் - இவர்கள் தான் எதிர்கால பணக்காரர்கள்

இதன்மூலம் ஒருவர் எந்த திகதியில் பிற்ந்துள்ளரோ அதை வைத்து அவர்கள் மற்றவர்களிடம் எப்படி பழகுவார்கள் அவர்களுடைய குணம் என்ன என்பதை எல்லாம் நாம் அறிந்து கொள்ள முடியும் என கூறப்படுகின்றது. 

அந்த வகையில் குறிப்பிட்ட சில திகதியில் பிறந்தவர்களிடம் நாம் சண்டை போட்டோ அல்லது பொய் சொல்லி அவர்களை எதிர்த்து நின்றாலோ நாம் ஜெயிக்க முடியாது என கூறப்படுகின்றது. அந்த திகதியில் பிறந்தவர்கள் யார் என்பதை பார்க்கலாம். 

இந்த தேதிகளில் பிறந்தவர்களை எதிர்த்தால் ஜெயிக்கவே முடியாதாம் - காரணம் என்ன? | Can Never Win Against People Born On These Dates

தன்மானம் அதிகமானவர்கள்

  • எந்த மாதத்திலும் 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள் சூரியனால் ஆளப்படுகிறார்கள். சூரியனின் ஆதிக்கம் என்பதால் இவர்களுக்கு தன்மானம் அதிகம். ஒருவேளை இவர்களை யாராவது சீண்டி விட்டால் அதன் பின்னர் இவர்கள் யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள். தங்களுடைய மனம் புண்படும் படி யாராவது பேசினால் ஒன்று அவர்களிடம் இருந்து விலகி இருப்பார்கள் பேசுவதையே நிறுத்துவார்கள். இல்லையெனின் அவர்களை வெறுப்பார்கள். 

உழைப்பாளிகள்

  •  8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிபதி சனி. இதனால் இவர்கள் அதிக உழைப்பாளிகளாக இருப்பார்கள். தனியாக இருக்க அதிகம் விரும்புவார்கள். அதிக பொறுமை குணம் கொண்டவர்கள் யாராவது ஒரு முறை இவர்களை  காயப்படுத்தினால் அந்த நபரை வாழ் நாள் முழுக்க மன்னிகக மாட்டார்கள். இவர்களிடம் ஒருவர் கெட்டவர் ஆகி விட்டால் மறுபடிம் அவர்கள் மனதில் இடம்பிடிப்பது இவர்கள் கடினம். 

அதிக எனர்ஜி கொண்டவர்கள்

  • எந்த மாதத்திலும் 9, 18, 27 தேதிகள்ல பிறந்தவர்கள் செவ்வாயால் ஆளப்படுகிறார்கள். இதனால் இவர்களிடம் அதிகமான எனர்ஜி இருக்கும். இவங்களுக்கு எந்த பயமும் இருக்காது. ரிஸ்க் எடுக்கவும் தயங்க மாட்டார்கள். அவர்களை பற்றி யார் தப்பா பேசினாலும் அதை துளி அளவும் கேட்க மாட்டார்கள். தனக்கு ஒரு அவமானம் என்றால் அதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். மற்றவர்கள் இவர்களை மாற்ற முயற்ச்சி செய்தால் இவர்கள் அவர்களிடமிருந்து முற்றாக விலகி விடுவார்கள். 
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US