இந்த ராசி பெண்களுக்கு லட்சுமி தேவியின் ஆசி அதிகமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Nov 18, 2024 06:16 AM GMT
Report

ஜோதிட சாஸ்தஜரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது இவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த பெண்களுக்கு பணம் மற்றும் செல்வத்தை வழங்கும் லட்சுமி தேவியின் முழுமையான ஆசீர்வாதம் இருக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது.

இந்த ராசி பெண்களுக்கு லட்சுமி தேவியின் ஆசி அதிகமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Women Have Lakshmi Blessings

லட்சுமி தேவியின் அருள் அனைவருக்கும் பொதுவானதாக இருந்தாலும் இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் லட்சுமியின் விருப்பத்துக்குரியவர்களாக இருப்பார்களாம்.

இந்த பெண்களின் வாழ்க்கையில் எப்போதும் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். அப்படி லட்சுமி தேவியின் பரிபூரண ஆசியை பெற்ற பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

தீராத கடன் தொல்லையா? அப்போ மனதாரா இந்த பரிகாரம் பண்ணுங்க- பலன் நிச்சயம்

தீராத கடன் தொல்லையா? அப்போ மனதாரா இந்த பரிகாரம் பண்ணுங்க- பலன் நிச்சயம்

விருச்சிகம்

இந்த ராசி பெண்களுக்கு லட்சுமி தேவியின் ஆசி அதிகமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Women Have Lakshmi Blessings

விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் எதையும் வெளிப்படையாக சொல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்கு பிடிவாதம் சற்று அதிகமாகவே இருக்கும்.ஆனால் இந்த பிடிவாத குணம் அவர்களை வாழ்க்கையில் பெரிய வெற்றிக்கு நோக்கி கொண்டு செல்லும். 

இந்த ராசி பெண்களுக்கு லட்சுமி தேவியின் அருள் முழுமையாக இருக்கும் இவர்கள் வாழ்வில் பணத்துக்கம் செல்வ செழிப்புக்கும் ஒருபோதும் பஞ்சமே இருக்காது. 

இவர்களை திருமணம் செய்யும் ஆண்களும் வாழ்வில் பணப்பிரச்சினை இன்றி இருப்பார்கள். 

சிம்மம்

இந்த ராசி பெண்களுக்கு லட்சுமி தேவியின் ஆசி அதிகமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Women Have Lakshmi Blessings

சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் சூரிய பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இவர்கள் இயல்பாகவே உச்ச பதவியில் இருக்கும் வாய்ப்பை பெறுவார்கள்.

மேலும் இவர்களுக்கு பணத்திற்கு அதிபதியாக இருக்கும் லட்சுமி தேவியின் ஆசியும் முழுமையாக இருப்பமதால் இவர்கள் வாழ்வில் வருமையை சந்திப்பது மிகவும் அரிது. 

இந்த ராசி பெண்கள் வாழ்நாள் முழுவதும் சுகபோகங்களை அனுபவித்து ஆடம்பர வாழ்க்கையை வாழக்கூடிய யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

ரிஷபம்

இந்த ராசி பெண்களுக்கு லட்சுமி தேவியின் ஆசி அதிகமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Women Have Lakshmi Blessings

ஜோதிடத்தின் பிரகாரம் ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.

எனவே இயல்பாகவே அனைத்து இன்பங்களையும் பெறும் யோகம் இவர்களுக்கு இருக்கும். மேலும் லட்சுமி தேவிக்கு பிடித்தவர்களாக இருப்பார்கள்.

லட்சுமி தேவியின் ஆசியால் இவர்கள் வாழ்வில் அடைய நினைக்கும் அனைத்து விடயங்களையும் மிகவும் குறைவான முயற்சியிலேயே அடைந்துவிடுவார்கள். 

லட்சுமி தேவி அவர்களுக்கு எப்போதும் சிறப்பு சலுகைகளை கொடுக்கும் அளவுக்கு இந்த ராசியினர் மீது விருபத்தை கொண்டிருப்பார்.

பணத்திற்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

பணத்திற்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US