ஆரம்பமாகும் புதன் பெயர்ச்சி- பிரச்சனையில் மாட்டபோகும் ராசிகள்

Astrology 12 Rasi Palangal Tamil
By Pavi Jan 30, 2026 06:27 AM GMT
Report

தற்போது கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி இடம்பெறுவதால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு வாழ்க்கையில் எடுத்ததெல்லாம் பிரச்சனையாக வந்து முடியப்போகின்றது. 

 புதன் பெயர்ச்சி

இந்த 2026ம் ஆண்டின் முதல் மாதத்தின் முடிவு நாளை முடியும். இதனை தொடர்ந்து மாசி மாதம் ஆரம்பிக்கபட்ட உள்ளது. இதில் பல கிரக பெயர்ச்சிகள் நடைபெறும். 

இந்த பெயர்ச்சிகளால் 12 ராசிகள் அதாவது மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்கு வெவ்வேறு பலன்கள் சல்ல பலன் கெட்ட பலன் என இடம்பெறும். 

சொன்ன வாக்கை மீறாத நட்சத்திரங்கள் - 27 நட்சத்திரங்களில் நீங்க இருக்கீங்களா?

சொன்ன வாக்கை மீறாத நட்சத்திரங்கள் - 27 நட்சத்திரங்களில் நீங்க இருக்கீங்களா?

ஆரம்பமாகும் புதன் பெயர்ச்சி- பிரச்சனையில் மாட்டபோகும் ராசிகள் | Budhan Peyarchi Zodiac Signs That Will Get Trouble

இந்த நிலையில் தற்போது மாசி மாதத்தின் தொடக்கத்திலேயே கிரகங்களின் இளவரசராக கருதப்படும் புதன் தனது ராசியை மாற்ற உள்ளார். 

மாசி மாதம் 03ஆம் தேதி புதன் கும்ப ராசிக்கு செல்கிறது. கும்ப ராசியின் அதிபதி சனி என்பதால், அந்த ராசிக்கு புதல் செல்வதால், சில ராசிகள் எதிர்மறையான பலன்களை பெறக்கூடும். 

இந்த புதன் பெயர்ச்சி காரணமாக சில ராசிகளுக்கு தீமையான பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. அது எந்த ராசிகள் என்பதை பார்க்கலாம். 

ஆரம்பமாகும் புதன் பெயர்ச்சி- பிரச்சனையில் மாட்டபோகும் ராசிகள் | Budhan Peyarchi Zodiac Signs That Will Get Trouble

 கடகம் 

  1. புதன் கடக ராசியின் 8ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி அடைவதால் உங்கள் ராசிக்குநிறைய பிரச்சனை வரும். செய்யும் வேலையில் பிரச்சனை வரும். 
  2. சிறிய வேலையையும் கஷ்டப்பட்டு செய்வீர்கள். முதலீடுகளை தவிர்க்க வேண்டும். சிந்திக்காமல் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளால் நஷ்டம் ஏற்படலாம்.
  3. குடும்பத்தினருடன் வாக்குவாதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் வரும். 

தனுசு 

  1. புதன் தனுசு ராசியின் 3வது வீட்டில் பெயர்ச்சி அடைவதால் தனுசு ராசிக்காரர்களுக்கு எக்கச்சக்க சவால்களை வரும். தொழிலில் மந்தமாக இருப்பீர்கள்.
  2. வேலை செய்பவர்களுக்கு உடன் பணிப்புரிபவர்களுடனோ அல்லது உயர் அதிகரிகளுடனோ வாக்குவாதம் ஏற்படும். அது உங்களின் வேலைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
  3. முதலீடுகள் செய்யும்போது ஒன்று இரண்டு முறை யோசித்து கவனமுடன் செய்யவும். ஆரோக்கியத்தில் பிரச்சனை வரக்கூடும். மொத்தத்தில் கவனமாக இருப்பது நல்லது. 

மகரம் 

  1. புதன் மகர ராசியின் 2ஆம் வீட்டிற்கு செல்ல உள்ளது. இது அந்த ராசிக்காரர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும். வேலையில் பதவி உயர்வு வரும் போல இருக்கும் ஆனால் வராமல் போகலாம். 
  2. நெருங்கிய நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்படும் இதனால் நீங்கள் நண்பர்களிடம் இருந்து பிரிந்து இருப்பீர்கள். கோபத்தால் பலரை இழப்பீர்கள். பணப் பிரச்சனை அதிகரிக்கும்.
  3.  வேலையில் அதிருப்தி ஏற்படும். மொத்தத்தில் இந்த காலகட்டத்தில் மகர ராசிக்காரர்கள் நிதானமாகவும் பொருமையுடனும் இருக்க வேண்டும். 

சனி நட்சத்திர பெயர்ச்சி - இன்னும் ஒரு மாதத்தில் 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம்?

சனி நட்சத்திர பெயர்ச்சி - இன்னும் ஒரு மாதத்தில் 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம்?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US