அடுத்தடுத்த இழப்புகளுக்கு ஆளாகுகிறார்களா?இந்த சிலையை வீட்டில் வாங்கி வையுங்கள்!
வீடுகளில் நாம் வழிபாட்டிற்காக வைக்கப்படும் சிலைகள் எப்படி தயாரிக்கப்படுகின்றது என்பது குறித்து தெரியுமா?
சாமியாக கும்பிடும் சிலைகள் எத்தனை வலிகளுக்கு பின்னால் நமக்கு கிடைக்கின்றது என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்போம்.
அதன்படி, சிலைகளை தயாரிக்கும் போது முதலில் மெழுகுகளை வைத்து வடிவத்தை செய்து விட்டு பின்னர் ஆற்று மணல், களிமண் ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து மிச்சம் இருக்கின்ற பகுதிகள் எல்லாம் ஒட்டப்படுகின்றது.
பின்னர் சூடான ஒரு கம்பியை வைத்து மெழுகை உருக்கி வடிவத்தை கையால் செதுக்கிறார்கள். கட்டுக்கம்பிகளை வைத்து ஊராயும் போது சிலையின் சின்ன சின்ன பகுதிகளுக்கு வடிவம் கிடைக்கின்றது.
இதனை தொடர்ந்து சிலைகளை எப்படி செதுக்கிறார்கள் என்பது தொடர்பில் கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சிலை வழிபாட்டை மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
1. வீடுகளில் சுவாமி படங்கள் எத்தனை இருந்தாலும் சிலைகளை வைத்து வழிபடும் பழக்கம் அதிகமானவர்களிடம் இருக்கின்றது. இவ்வாறு வழிபடும் போது அவர்கள் தெய்வம் வீட்டில் இருப்பது போன்று உணர்வார்கள்.
2. சிலைகளை வைத்து வழிபடும் போது விக்ரஹத்திற்கு வாரத்திற்கு ஒரு முறையாவது, வெறும் தண்ணீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
3. தினமும் வீட்டில் சமைக்கும் உணவில் சிறிதளவு சுவாமிக்கு படைத்து விட்டு பின்னர் வீட்டிலுள்ளவர்களுக்கு கொடுக்கலாம். அதாவது (டம்ளர் காய்ச்சிய பசும்பால், டைமண்ட் கற்கண்டு, நாட்டு சர்க்கரை, ஒரு வாழைப்பழம், இரண்டு பேரிச்சம்பழம்)
4. சிவன் வழிபாடு செய்யும் போது அவர் மனம் குளிர்ந்து, பக்தர்களின் பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கிவார்.
5. இவ்வாறான வழிபாடுகள் செய்யும் போது மறந்தும் தவறுகளை செய்யக்கூடாது. ஏனெனின் சிவனின் கோபத்திற்கும் ஆளாக வேண்டி இருக்கும்.