வன்செயலால் கிணற்றில் வீசப்பட்ட சிலைகள் மீண்டும் உருவெடுத்த அதிசய ஆலயம்!
பொதுவாகவே ஒவ்வொரு கோவில்களும் ஒவ்வொரு இதிகாசங்களும் பழமையும் பெருமையும் இருக்கும்.
அப்படி ஒரு அதிசயங்களை கண்ட கோவில் தான் இலங்கையில் அமைந்துள்ள தெஹிவளை விஷ்ணு கோவில். இ
ந்த ஆலயத்தில் மகாவிஷ்ணுவும் மஹாலக்ஷ்மியும் ஒய்யாரமா அமர்ந்து கொண்டு அனைத்து மதத்தவர்களின் நேர்த்திகளுக்கும் வேண்டுதலுக்கும் செவி கொடுத்து நிறைவேற்றுவாராம்.
இந்தக் கோவில் ஒரு அதிசய தலமாகத் தான் பார்க்கப்படுகிறது ஏனெனில் வன்செயலால் நாடே அல்லோலப்பட்டு கொண்டிருந்த வேலையில் இந்தக் கோவிலையும் விட்டு வைக்காத விசம்பிகள் கோவிலில் இருக்கும் விக்கிரங்களை கிணற்றில் தூக்கி வீச அந்த விக்கிரகங்கள் மீண்டும் உருவெடுத்த அதிசய சம்பவம் இடம்பெற்றக் கோவில் இது தான்.
இந்த ஆலயம் பற்றி நீங்கள் இன்னும் அறிந்துக் கொள்ள கீழுள்ள காணொளியை தெளிவாக பார்க்காலாம்.