ஆடம்பரமாக எண்ட்ரி கொடுத்த ஜோடி! அடுத்த நொடியே நடந்த அசம்பாவீதம்... பதறி அடித்து ஓடிய உறவுகள்
சமீபத்தில் சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடந்த ஒரு திருமண நிகழ்சியில், ஒரு அழகான, பிரம்மாண்டமான ஊஞ்சலில் திருமண மண்டபத்துக்குள் மணப்பெண்ணும், மணமகனும் சந்தோசமாக வருகிறார்கள்.
ஆனால், எதிர்பாராத விதமாக மணமகனும், மணமகளும் ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்து காயமடைகிறார்கள்.
இருவரும் சுமார் 12 அடி உயரத்தில் இருந்து மேடையில் விழுந்தனர். இது அங்கிருப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பிரம்மாண்டமாக அமைந்திருக்க வேண்டிய ஜோடிகளின் எண்ட்ரி பரிதாபமாகிப் போனது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த திருமண ஜோடி கீழே விழுந்ததைக் கண்ட விருந்தினர்கள், தம்பதியினரின் உறவினர்கள் உள்ளிட்டோர் அலறியடித்துக்கொண்டு மேடையை நோக்கி ஓடினர்.
Unfortunate accident at Raipur Wedding yesterday.
— Amandeep Singh ? (@amandeep14) December 12, 2021
Thank God all are safe.
source : https://t.co/yal9Wzqt2f pic.twitter.com/ehgu4PTO8f